💡 “அதுல ஒரு சுயநலம் இருக்குனு சொல்லலாம்!” – அர்ஜூன் | “There was a selfishness in that!” – Arjun

✍️ |
"அதுல ஒரு சுயநலம் இருக்குனு சொல்லலாம்!" - அர்ஜூன் | "There was a selfishness in that!" - Arjun
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அர்ஜூன் பேசுகையில், "எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான்

2
இந்த "தீயவர் குலை நடுங்க' படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்

3
நான் நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன்.'ஜெண்டில்மென்' படமும் அப்படித்தான்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அதுல ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம்

5
முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள்.நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன்

📌 அர்ஜூன் பேசுகையில், “எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். இந்த “தீயவர் குலை நடுங்க’ படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன்.’ஜெண்டில்மென்’ படமும் அப்படித்தான். அதுல…


அர்ஜூன் பேசுகையில், “எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். இந்த “தீயவர் குலை நடுங்க’ படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். நான் நிறைய அறிமுக இயக்குநர்களோடு சேர்ந்து நான் பணியாற்றியிருக்கிறேன்.

‘ஜெண்டில்மென்’ படமும் அப்படித்தான். அதுல ஒரு சுயநலம் இருக்கிறது என்று சொல்லலாம். முதல் படம் எடுக்கும் இயக்குநர்கள் எனர்ஜியுடன் செயல்படுவார்கள்.

நான் நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனா, இது கொஞ்சம் தனித்துவமான திரைப்படம்.

Theeyavar Kulai Nadunga - Movie

Theeyavar Kulai Nadunga – Movie

அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசுகையில், “இது உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படம். எனக்கு இந்தக் கதையை இயக்குநர் சொல்லும்போதே நடுங்கிடுச்சு.

ஏன்னா, அப்படியான ஒரு சம்பவம் அது. உண்மையான கதைகளுக்கு எப்போதுமே மக்களுக்கு கனெக்ட் ஆகும். நயன்தாரா மேம் நடித்திருந்த ‘அறம்’, நான் நடித்திருந்த ‘க/பெ ரணசிங்கம்’ போன்ற படங்கள் உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

அப்படியான படங்கள் பெரிதளவில் தாக்கத்தைக் கொடுக்கும். இந்தப் படத்துல அர்ஜூன் சாரோடு சேர்ந்து நடிச்சிருக்கேன்.

‘ஜெண்டில்மென்’ தொடங்கி பல படங்கள்ல சாரை ரசிச்சுப் பார்த்திருக்கேன். உண்மையாகவே, அர்ஜூன் சார் ஜென்டில்மேன்தான்,” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

📌 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

📌 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…