“அனிமேஷனுக்கான அங்கீகாரம் திரைத்திருக்கிறது” – இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் | “The recognition for animation is on the screen” – Director Soundarya Rajinikanth |

✍️ |
``அனிமேஷனுக்கான அங்கீகாரம் திரைத்திருக்கிறது" - இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் | ``The recognition for animation is on the screen'' - Director Soundarya Rajinikanth |
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது

2
சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது

3
இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது

4
இதுவரை அதிக வசூல் செய்த முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து, இந்திய அளவில் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்தது.இதன் மொத்த வசூல் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது

5
இந்தப் படம் இந்தியப் புராணக் கதையான நரசிம்மரின் அவதாரத்தைப் பற்றிய 3D அனிமேஷன் திரைப்படம்


ஏஐ தொழில்நுட்பம் வந்த பிறகு திரையுலகின் மாயாஜாலம் வேறுவிதமாக மாறிவிட்டது. சமீபமாக வெளியாகும் அனிமேஷன் படங்களும் பெரும் வெற்றிபெற்றிருக்கிறது.

இந்தியாவில் மஹாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற அனிமேஷன் திரைப்படம் மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

இதுவரை அதிக வசூல் செய்த முதல் இந்திய அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்து, இந்திய அளவில் ரூ.100 கோடியைக் கடந்து வசூலித்தது.

இதன் மொத்த வசூல் ரூ.250 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்தியப் புராணக் கதையான நரசிம்மரின் அவதாரத்தைப் பற்றிய 3D அனிமேஷன் திரைப்படம்.

இதன் பிரமாண்டமான கதை சொல்லல் மற்றும் உயர் தர அனிமேஷன், திரைத்துறையின் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், 2014-லேயே உயர்-வரையறை ஃபோட்டோரியலிஸ்டிக் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாக்கப்பட்ட கோச்சடையான் திரைப்படம் உருவாக்கப்பட்டது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…