🚀 அப்பா வழியில் ரஜினி கிஷன்!  | Rajini Gang is the third film produced by Rajini Kishan

✍️ |
அப்பா வழியில் ரஜினி கிஷன்!  | Rajini Gang is the third film produced by Rajini Kishan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ்

2
செயின் ராஜின் மகனான ரஜினி கிஷன் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘ரஜினி கேங்’

3
‘கனா காணும் காலங்கள்’ இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலகலப்பான ஹாரர் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதில் ரஜினி கிஷன் ஜோடியாக தீவிகா வருகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
மேலும் முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் நடித்துள்ளது

5
சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் திரண்டு வந்து வாழ்த்தினர்.

📌 தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ். செயின் ராஜின் மகனான…


தமிழ்த் திரையுலகில் 30 வருடங்களாகப் படங்களைத் தயாரித்து வருவதுடன், ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் படங்கள் வெளிவரவும் உதவிவரும் பட நிறுவனம் மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.செயின் ராஜ் ஜெயினின் மிஸ்ரி எண்டர்பிரைசஸ். செயின் ராஜின் மகனான ரஜினி கிஷன் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘ரஜினி கேங்’.

‘கனா காணும் காலங்கள்’ இணையத் தொடர் மூலம் புகழ்பெற்ற ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலகலப்பான ஹாரர் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இதில் ரஜினி கிஷன் ஜோடியாக தீவிகா வருகிறார். மேலும் முனீஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டாளம் நடித்துள்ளது.

சமீபத்தில் நடந்த இப்படத்தின் இசை, ட்ரைலர் வெளியீட்டு விழாவுக்கு விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் திரண்டு வந்து வாழ்த்தினர். ‘ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளும் காதலர்கள் சந்திக்கும் அமானுஷ்ய அனுபவங்கள்தான் படம்’ என்கிறார் இயக்குநர்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383293' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…