🚀 அமைதிப்படை டு உயிருள்ளவரை உஷா – வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் – என்னென்ன தெரியுமா? |A lineup of re-released films – do you know which ones?

✍️ |
அமைதிப்படை டு உயிருள்ளவரை உஷா - வரிசைகட்டும் ரீ ரிலீஸ் படங்கள் - என்னென்ன தெரியுமா? |A lineup of re-released films - do you know which ones?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இதைத் தொடர்ந்து மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது

2
இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்

3
கடந்தாண்டு டி
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ராஜேந்தர் அவருடைய பல படைப்புகளையும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு டி.ஆர் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்

5
சமகால தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லியிருந்தார்

📌 இதைத் தொடர்ந்து மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது. இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். கடந்தாண்டு டி. ராஜேந்தர்…


இதைத் தொடர்ந்து மணிவண்ணன் – சத்யராஜ் கூட்டணியில் உருவாகி கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான ‘அமைதிப்படை’ திரைப்படம் இன்று வரை கல்ட் கிளாசிக்காகக் கொண்டாடப்படுகிறது.

இத்திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.

கடந்தாண்டு டி. ராஜேந்தர் அவருடைய பல படைப்புகளையும் ரீ-ரிலீஸ் செய்வதற்கு டி.ஆர் டாக்கீஸ் எனும் புதிய நிறுவனத்தைத் தொடங்கியிருந்தார்.

சமகால தொழில்நுட்பத்திற்கேற்ப மெருகேற்றப்பட்டு ஒவ்வொன்றாக ரீ-ரிலீஸ் ஆகும் எனவும் சொல்லியிருந்தார்.

அதன்படி முதலாவதாக, 1983-ஆம் ஆண்டு வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படமும் கூடிய விரைவில் ரீ-ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

📌 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🚀 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

🔥 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…