💡 அலியா பட்டின் ’ஆல்ஃபா’ வெளியீட்டில் மாற்றம் | Alia Bhatt Alpha release date changed

✍️ |
அலியா பட்டின் ’ஆல்ஃபா’ வெளியீட்டில் மாற்றம் | Alia Bhatt Alpha release date changed
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
அலியா பட் நடித்து வந்த ‘ஆல்ஃபா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது

2
முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வருகிறது

3
இதுவரை ஆண்களை வைத்தே உருவாக்கி வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி புதிய கதாபாத்திரம் ஒன்றை யுனிவர்ஸ் படங்களில் அறிமுகம் செய்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
‘ஆல்ஃபா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்

5
முதலில் டிசம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது

📌 அலியா பட் நடித்து வந்த ‘ஆல்ஃபா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆண்களை வைத்தே உருவாக்கி…


அலியா பட் நடித்து வந்த ‘ஆல்ஃபா’ படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் பல்வேறு யுனிவர்ஸ் படங்களை உருவாக்கி வருகிறது. இதுவரை ஆண்களை வைத்தே உருவாக்கி வந்த இந்த நிறுவனம், முதன்முறையாக பெண் கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தி புதிய கதாபாத்திரம் ஒன்றை யுனிவர்ஸ் படங்களில் அறிமுகம் செய்கிறது.

‘ஆல்ஃபா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அலியா பட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முதலில் டிசம்பர் 25-ம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், யுனிவர்ஸ் படங்களில் கடைசியாக வெளியான ‘வார் 2’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் ‘ஆல்ஃபா’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

தற்போது டிசம்பர் வெளியீடு அல்லாமல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறார்கள். இன்னும் கிராபிக்ஸ் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் முடிவடையவில்லை என்று படக்குழு தெரிவித்திருக்கிறது. இதில் அலியா பட் உடன் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு இதுவரை வெளியிடவில்லை. இப்படத்தினை ஷிவ் ராவில் இயக்கி வருகிறார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382119' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; 'ஆன் ஆர்டினரி மேன்' அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🚀 டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; ‘ஆன் ஆர்டினரி மேன்’ அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன் 2 யோகிபாபுவை…

'பாட்டில் ராதா' முதல் 'ஸ்டீபன்' வரை! - கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From 'Bottle Radha' to 'Stephen'! - Updates on the next films of directors who debuted last year?

⚡ ‘பாட்டில் ராதா’ முதல் ‘ஸ்டீபன்’ வரை! – கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From ‘Bottle Radha’ to ‘Stephen’! – Updates on the next films of directors who debuted last year?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "ஜென்டில்வுமன்' படத்தை முடித்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளில்…