🚀 ஆக்‌ஷன் அட்வென்சர் கதையில் கீர்த்தி சுரேஷ் | keerthy suresh in action adventure film

✍️ |
ஆக்‌ஷன் அட்வென்சர் கதையில் கீர்த்தி சுரேஷ் | keerthy suresh in action adventure film
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘தோட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்

2
ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார்

3
அதிரடி, ஆக்‌ஷன் அட்வென்சர் படமான இதில் இதுவரை ஏற்றிராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்

5
ஹாலிவுட் ஆக்‌ஷன் இயக்குநர் முகமது இர்ஃபான் தலைமையிலான குழு ஆக்‌ஷன் காட்சிகளை அமைக்கின்றனர்

📌 கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘தோட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார். அதிரடி, ஆக்‌ஷன் அட்வென்சர் படமான இதில் இதுவரை ஏற்றிராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹர்ஷவர்தன்…


கீர்த்தி சுரேஷ், ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் உருவாகியுள்ள படத்துக்கு ‘தோட்டம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ரிஷி சிவகுமார் எழுதி இயக்குகிறார்.

அதிரடி, ஆக்‌ஷன் அட்வென்சர் படமான இதில் இதுவரை ஏற்றிராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹாலிவுட் ஆக்‌ஷன் இயக்குநர் முகமது இர்ஃபான் தலைமையிலான குழு ஆக்‌ஷன் காட்சிகளை அமைக்கின்றனர். ஃபர்ஸ்ட் பேஜ் என்டர்டெயின்மென்ட், ஏவிஏ புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மார்கா என்டர்டெயினர்ஸ் நிறுவனங்கள் சார்பில் மோனு பழேதத், ஏவி அனூப், நாவல் விந்தியன், சிம்மி ராஜீவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382696' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

💡 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

⚡ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

🔥 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…