🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

ஆர்யாவின் அடுத்தப் படங்களின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்! |Exclusive Updates on Arya’s Upcoming Films!

📅 April 9, 2026 👁 22 ⏱ 2min read✍️ smurali35
ஆர்யாவின் அடுத்தப் படங்களின் எக்ஸ்க்ளூசிவ் தகவல்கள்! |Exclusive Updates on Arya’s Upcoming Films!

‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக ‘ஆனந்தன்காடு’ படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் – மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரணயவிலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார். இந்த ராம் –…


‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக ‘ஆனந்தன்காடு’ படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் – மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த ‘ப்ரணயவிலாசம்’ படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்.

இந்த ராம் – காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா.

சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்த படம் எழுதப்பட்டிருக்கிறதாம். ‘மதராசபட்டினம்’, ‘ராஜா ராணி’, ‘காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்’ படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா. இயக்குநர் ரஞ்சித், புதியதொரு கதைக்களத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவும் ‘மள்ளர்கம்பம்’ பற்றிய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் தானாம். அத்தோடு சில பிக்ஷனல் விஷயங்களைச் ரஞ்சித் சேர்த்திருக்கிறாராம். இதனையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து, ரஞ்சித் ஆர்யா வைத்து இயக்கும் ‘சார்பட்டா 2’ படத்தின் வேலைகளும் தொடங்கவிருக்கின்றன.



Source link

smurali35

🔥 Related News