1210478 Thedalweb இசைக்காக ஒப்பந்தம் - யுவன் மறுப்பும், ஆர்.கே.சுரேஷ் பதிலும் | yuvan shankar raja refused that he was not part of Then Mavattam movie

இசைக்காக ஒப்பந்தம் – யுவன் மறுப்பும், ஆர்.கே.சுரேஷ் பதிலும் | yuvan shankar raja refused that he was not part of Then Mavattam movie


சென்னை: ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென் மாவட்டம் என்ற படத்தில் நான் இசையமைப்பாளராக கமிட் ஆகவும் இல்லை. யாரும் அது தொடர்பாக யாரும் என்னிடம் பேசவும் இல்லை என்பதை ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜாவின் இந்தப் பதிவுக்கு பதிலளித்துள்ள ஆர்.கே.சுரேஷ், “வணக்கம் சார், படத்துக்கும் லைவ் இன் கான்சர்ட்டிற்கும் நீங்கள் கையெழுத்திட்டு உள்ளீர்கள். ஒப்பந்தத்தை மீண்டும் வாசித்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள ‘காடு வெட்டி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கி, நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் இசை யுவன் சங்கர் ராஜா என பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பெயரைப்பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் யுவன் பதிவிட்டார். அதற்கு ஆர்.கே.சுரேஷ் மேற்கண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); }

var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); }

$('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1;

if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{

} });

$(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200);

var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1210478' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data);

var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/");

if(i>=4){ return false; }

htmlTxt += '

'; }); htmlTxt += '

';

$('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *