🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“இது மக்களாகிய உங்களின் படம்; நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்.!”- தனுஷ் | “This is your film, the people’s film. Let me tell you why I say that!” – Dhanush

📅 April 28, 2026 👁 71 ⏱ 1min read✍️ smurali35
“இது மக்களாகிய உங்களின் படம்; நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்றால்.!”- தனுஷ் | “This is your film, the people’s film. Let me tell you why I say that!” – Dhanush

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கர’. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘கர’ படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ” இது நான் நடித்த படமோ, விக்னேஷ்…


விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கர’.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ‘கர’ படத்தின் தெலுங்கு ப்ரி ரிலீஸ் ஈவென்ட் ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், ” இது நான் நடித்த படமோ, விக்னேஷ் ராஜா எடுத்த படமோ, தயாரிப்பாளரின் படமோ கிடையாது.

இது மக்களாகிய உங்களின் படம். நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

மக்களின் பிரச்னையை சரியான வழியில் சொல்லும் படம் தான் ‘கர’ . இது மக்களுக்கான படம். ரிலீஸுக்கு முன்பு நான் ரொம்ப நம்பிக்கையுடன் சில படங்களை பற்றி பேச மாட்டேன்.

இந்த படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னை நம்பி தியேட்டருக்கு செல்லுங்கள். இந்தப் படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.



Source link

smurali35

🔥 Related News