💡 இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? |What are the web series that have received attention this year?

✍️ |
இந்தாண்டு கவனம் பெற்ற வெப் சீரிஸ்கள் என்னென்ன? |What are the web series that have received attention this year?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட்:* The Ba***ds of Bollywoodநடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் இயக்கத்தில் எக்கச்சக்க பாலிவுட் நட்சத்திரங்களின் கேமியோவில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது

2
* பாதாள் லோக் – சீசன் 2 (Paatal Lok – Season 2)முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது

3
இயக்குநர் சுதீப் சர்மா இயக்கத்தில் வெளியான பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.* டெல்லி கிரைம் – சீசன் 3 (Delhi Crime – Season 3)முதல் இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து டெல்லி கிரைம் சீரிஸின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஷெஃபாலி

📌 பாலிவுட்:* The Ba***ds of Bollywoodநடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் இயக்கத்தில் எக்கச்சக்க பாலிவுட் நட்சத்திரங்களின் கேமியோவில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. * பாதாள் லோக் – சீசன்…


பாலிவுட்:

* The Ba***ds of Bollywood
நடிகர் ஷாருக் கானின் மகனான ஆர்யன் கான் இயக்கத்தில் எக்கச்சக்க பாலிவுட் நட்சத்திரங்களின் கேமியோவில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

* பாதாள் லோக் – சீசன் 2 (Paatal Lok – Season 2)
முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியானது. இயக்குநர் சுதீப் சர்மா இயக்கத்தில் வெளியான பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

* டெல்லி கிரைம் – சீசன் 3 (Delhi Crime – Season 3)
முதல் இரண்டு சீசன்களின் வெற்றியை அடுத்து டெல்லி கிரைம் சீரிஸின் மூன்றாவது சீசன் இந்த ஆண்டு வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது. ஷெஃபாலி ஷா, ஹூமா குரேஷி ஆகியோர் நடிப்பில் உருவான இந்த சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

* பஞ்சாயத் – சீசன் 4 (Panchayat – Season 4)
‘பஞ்சாயத்’ வெப் சீரிஸின் முதல் மூன்று சீசன்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நான்காவது சீசன் இந்த ஆண்டு பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

* தி ஃபேமிலி மேன் – சீசன் 3 (The Family Man – Season 3)
இயக்குநர்கள் ராஜ் & டிகே கூட்டணியில் வெளிவந்த ‘ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸின் முந்தைய சீசன்களுக்கு ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு அந்த சீரிஸின் மூன்றாவது சீசன் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

⚡ துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து…

``நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்" - ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | "You even refused to meet me" - Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

🔥 “நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்” – ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | “You even refused to meet me” – Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான…