⚡ இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன? | What are the movies were released in this week?

✍️ |
இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன? | What are the movies were released in this week?
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தியேட்டர் டு ஓடிடி:இட்லி கடை – Netflix:நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.Lokah Chapter 1: Chandra – Jio Hotstar (மலையாளம்):கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம்

2
இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.Kantara: A Legend Chapter 1 – Prime Video (கன்னடம்):ஏற்கனவே வெளிவந்து வெற்றிப்பெற்ற காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இத்திரைப்படம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது

3
Baaghi 4 – Prime Video (இந்தி):நடிகர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 தியேட்டர் டு ஓடிடி:இட்லி கடை – Netflix:நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.Lokah Chapter 1: Chandra – Jio Hotstar (மலையாளம்):கல்யாணி பிரியதர்ஷன்,…


தியேட்டர் டு ஓடிடி:

இட்லி கடை – Netflix:

நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

Lokah Chapter 1: Chandra – Jio Hotstar (மலையாளம்):

கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம். இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

Kantara: A Legend Chapter 1 – Prime Video (கன்னடம்):

ஏற்கனவே வெளிவந்து வெற்றிப்பெற்ற காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இத்திரைப்படம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

Baaghi 4 – Prime Video (இந்தி):

நடிகர் டைகர் ஷெராஃபின் ஆக்ஷன் அவதாரத்தில் வெளிவந்த பாகி திரைப்படத்தின் நான்காவது பாகமான இது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

ஓடிடி தொடர்கள்:

Kalyanam Dum Dum Dum – Tentkotta – அக்டோபர் 31

Maarigallu (கன்னடம்) – Zee5 – அக்டோபர் 31

It: Welcome To Derry (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார் – அக்டோபர் 27

Down Cemetery Road (ஆங்கிலம்) – Apple TV – அக்டோபர் 29

Mayor Of Kingstown Season 4 (ஆங்கிலம்) – Jio Hotstar – அக்டோபர் 26

Rulers Of Fortune Season 1 (போர்ச்சுகல்) – Netflix – அக்டோபர் 29

Physical Asia Season 1 (கொரியன்) – Netflix – அக்டோபர் 28The Witcher

Season 4 (ஆங்கிலம்) – Netflix – அக்டோபர் 30



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்