இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன? | What are the movies were released in this week?

✍️ |
இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கின்றன? | What are the movies were released in this week?


தியேட்டர் டு ஓடிடி:

இட்லி கடை – Netflix:

நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

Lokah Chapter 1: Chandra – Jio Hotstar (மலையாளம்):

கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லீன் ஆகியோரது நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றியடைந்த திரைப்படம். இத்திரைப்படம் அக்டோபர் 31 அன்று ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

Kantara: A Legend Chapter 1 – Prime Video (கன்னடம்):

ஏற்கனவே வெளிவந்து வெற்றிப்பெற்ற காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக கடந்த அக்டோபர் 2-ம் தேதி வெளிவந்து பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற இத்திரைப்படம், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

Baaghi 4 – Prime Video (இந்தி):

நடிகர் டைகர் ஷெராஃபின் ஆக்ஷன் அவதாரத்தில் வெளிவந்த பாகி திரைப்படத்தின் நான்காவது பாகமான இது வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது.

ஓடிடி தொடர்கள்:

Kalyanam Dum Dum Dum – Tentkotta – அக்டோபர் 31

Maarigallu (கன்னடம்) – Zee5 – அக்டோபர் 31

It: Welcome To Derry (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார் – அக்டோபர் 27

Down Cemetery Road (ஆங்கிலம்) – Apple TV – அக்டோபர் 29

Mayor Of Kingstown Season 4 (ஆங்கிலம்) – Jio Hotstar – அக்டோபர் 26

Rulers Of Fortune Season 1 (போர்ச்சுகல்) – Netflix – அக்டோபர் 29

Physical Asia Season 1 (கொரியன்) – Netflix – அக்டோபர் 28The Witcher

Season 4 (ஆங்கிலம்) – Netflix – அக்டோபர் 30



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!" - கங்கை அமரன் |" Me and Roja speaks politics!" - Gangai Amaran

“நானும் ரோஜாவும் அரசியல் பேசுவோம்!” – கங்கை அமரன் |” Me and Roja speaks politics!” – Gangai Amaran

நான் எனக்கு புதிதாக வரும் வாய்ப்புகளை என்றும் தவிர்க்க மாட்டேன். முதலில் பாட்டு எழுதிக்கொண்டிருந்தேன். பின்னர் மியூசிக் செய்யும்…

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! – பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7 | actor ms bhaskar shared life experiences through the series of pattabi enum naan

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின்…

Kaantha: யார் இந்த 'காந்தா' பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this 'Kaantha' Bhagiyashri Borse?

Kaantha: யார் இந்த ‘காந்தா’ பாக்யஶ்ரீ போர்ஸ்? | Who is this ‘Kaantha’ Bhagiyashri Borse?

‘காந்தா’தான் பாக்யஶ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல்…