🔥 “இளையராஜாவிடம் கேட்டுவிட்டுதான் பயன்படுத்தினோம்” – மாஸ்க் படம் குறித்து கவின் | “We used it only after asking Ilayaraja” – Kavin on the film Mask

✍️ |
``இளையராஜாவிடம் கேட்டுவிட்டுதான் பயன்படுத்தினோம்" - மாஸ்க் படம் குறித்து கவின் | ``We used it only after asking Ilayaraja'' - Kavin on the film Mask
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க்

2
ஜி.வி

3
பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.சமீபத்தில் இளையராஜா நீதிமன்றத்தில் அவரின் பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கியிருந்தார்

5
ஆனால், மாஸ்க் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.Andrea|ஆண்ட்ரியாஎனவே, அது தொடர்பாக இயக்குநர் விகர்ணனிடமும், நடிகர் கவினிடமும் கேள்வி கேட்கப்பட்டது

📌 இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம்…


இயக்குநர் வெற்றி மாறனின் மேற்பார்வையில், அறிமுக இயக்குநர் விகர்ணன் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்க். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்த இப்படத்தில், நடிகர்கள் கவின், ருஹானி சர்மா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் இளையராஜா நீதிமன்றத்தில் அவரின் பாடல், புகைப்படம், இசை போன்றவற்றை வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது எனத் தடை உத்தரவு வாங்கியிருந்தார். ஆனால், மாஸ்க் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

Andrea|ஆண்ட்ரியா

Andrea|ஆண்ட்ரியா

எனவே, அது தொடர்பாக இயக்குநர் விகர்ணனிடமும், நடிகர் கவினிடமும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த கவின், “நாங்கள் அந்தப் பாடலை இளையராஜாவிடம் அனுமதி பெற்று, என்.ஓ.சி வாங்கிய பின்பே பயன்படுத்தினோம். அவரிடம் ஆசி பெற்றே படத்தைத் தொடங்கினோம்.

எங்கள் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகை ஆண்ட்ரியா அவரின் வீட்டை அடமானம் வைத்துதான் இந்தப் படத்துக்கான முதலீட்டைச் செய்திருந்தார். படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதனால் அவரின் வீடும் பத்திரமாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🚀 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

⚡ ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…