Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை.” – கார்த்திக் சுப்புராஜ் |”Easter has not yet arrived for Eelam Tamil cinema.” — Karthik Subbaraj

April 6, 2026 20 2min read smurali35
“ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை.” – கார்த்திக் சுப்புராஜ் |”Easter has not yet arrived for Eelam Tamil cinema.” — Karthik Subbaraj

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் “நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார். படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு…

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் “நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் அதற்கு நேர்மறையான விமர்சனங்களைத் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் படத்திற்கு குறைவான திரைகளே தொடக்கத்தில் கிடைத்ததாகவும், பார்வையாளர்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்கும்படி இப்படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் சுப்புராஜ் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார்.

நீளிரா படத்தில்...

நீளிரா படத்தில்…

அந்தப் பதிவில், “‘நீளிரா’ திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்தே இந்த படம், இதைக் கண்டு களித்த ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் மிகவும் அபாரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சோமிதரன் என்கிற ஈழத்து படைப்பாளியின் முதல் படமான நீளிரா, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக உருவாகியுள்ள ஈழத் தமிழ் திரைப்படம் என்பதால், இதை ஒரு மெயின்ஸ்ட்ரீம் திரையரங்கு வெளியீடாக கொண்டு வர பல சவால்களை எதிர்கொண்டோம்.

அந்த சவால்களை கடந்து நாங்கள் அதை சாதித்துள்ளோம். உணர்வு ரீதியாக எங்களுக்கு இது மிகப்பெரிய வெற்றி படம். கோடிக்கோடியாக லாபம் வரும் என்ற நோக்கத்துடன் இந்த படத்தை நாங்கள் தயாரிக்கவில்லை.

ஈழத்து போரை சார்ந்த உண்மையான கதைகளையும், படைப்புகளையும், படைப்பாளிகளையும் உலக சினிமா அரங்குகளில் அவர்களின் குரல் கேட்கும் வகையில் ஒரு இடம் உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

Source link

மேலும் படிக்க

“ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை.” – கார்த்திக் சுப்புராஜ் |”Easter has not yet arrived for Eelam Tamil cinema.” — Karthik Subbaraj

“ஈழத் தமிழ் சினிமாவுக்கான Easter இன்னும் வரவில்லை.” – கார்த்திக் சுப்புராஜ் |”Easter has not yet arrived for Eelam Tamil cinema.” — Karthik Subbaraj

போருக்கு எதிரான அழுத்தமான படைப்பாக வெளிவந்திருக்கும் “நீளிரா’ திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஈழ இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ஈழ தமிழ் படைப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்