🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“உங்களை சந்தித்த அந்த நாளுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்”- அஜித்தை வாழ்த்திய ஆதிக்| Director Adhik Ravichandran has conveyed birthday wishes to actor Ajith.

📅 May 1, 2026 👁 194 ⏱ 1min read✍️ smurali35
“உங்களை சந்தித்த அந்த நாளுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்”- அஜித்தை வாழ்த்திய ஆதிக்| Director Adhik Ravichandran has conveyed birthday wishes to actor Ajith.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித்…


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித் இன்று தனது 55-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அவருக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்.

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்

அஜித், ஆதிக் ரவிச்சந்திரன்

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜித் சார். அனைவரையும் உத்வேகப்படுத்தியதற்காகவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததற்காகவும் நன்றி.

நீங்கள் எங்களின் மிகப்பெரிய பெருமை. எங்களின் பத்ம பூஷன். உங்களின் அன்பை பெறுவதை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.



Source link

smurali35

🔥 Related News