🔥 “எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும்” – நடிகை அதிதி ராவ் | Aditi Rao Hydari Talks About Her Fitness Routine

✍️ |
"எனக்கு இட்லி ரொம்பப் பிடிக்கும்" - நடிகை அதிதி ராவ் | Aditi Rao Hydari Talks About Her Fitness Routine
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன்

2
குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும்.இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன்

3
மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன்.எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும்

5
அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான்.நடிகை அதிதி ராவ்உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன்

📌 மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும்.இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப்…


மதிய உணவில் காய்கறிகள்தான் அதிகமாக எடுத்துக் கொள்வேன். குயினோவா, தால் சாவல் சப்ஜி உள்ளிட்ட உணவுகள் எனக்கு விருப்பமான மதிய உணவுகளாகும்.

இரவு உணவில் புரதம் அதிகமாக எடுத்துக் கொள்வேன். மீன், சூப் அல்லது சிக்கன் கட்லெட், கபாப் உள்ளிட்டவைகளை விரும்பிச் சாப்பிடுவேன்.

எதைச் சாப்பிட்டாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு 6.30 -7 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதற்குமேல் சாப்பிடக் கூடாது என்பதே என்னுடைய அடிப்படையான டயட் பிளான்.

நடிகை அதிதி ராவ்

நடிகை அதிதி ராவ்

உடலை சீராக வைத்துக்கொள்ள யோகா செய்வேன், நடனமாடுவேன். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்தால் எனக்கு சலிப்புத் தட்டிவிடும். அதனால் ஒருநாள் யோகா, ஒருநாள் நடனம் என ஒவ்வொருநாளும் ஒவ்வொரு உடற்பயிற்சியினை செய்வேன். பெரிதாக டயட் பிளான் என்று எதுமில்லை, இவைதான் என்னுடைய சிம்பிளான டயட் பிளான் மற்றும் உடல்பயிற்சிகள்” என்று ஜாலியாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அதிதி.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

✅ "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…