✅ “என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க!” – ரவி மோகன் | “Sudha ma’am asked me to look like Hollywood actor Al Pacino!” – Ravi Mohan

✍️ |
"என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க!" - ரவி மோகன் | "Sudha ma'am asked me to look like Hollywood actor Al Pacino!" - Ravi Mohan
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இக்காணொளியில் ரவி மோகன், "சுதா மேம் எனக்கு கால் பண்ணி 'இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு

2
அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்'னு சொன்னாங்க

3
நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
பிறகு, 'ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன்

5
ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி

📌 இக்காணொளியில் ரவி மோகன், “சுதா மேம் எனக்கு கால் பண்ணி ‘இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு….


இக்காணொளியில் ரவி மோகன், “சுதா மேம் எனக்கு கால் பண்ணி ‘இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நான் இந்த கேரக்டர் செய்ய மாட்டேன்னு அவங்களுக்குள்ளவே அது தோணியிருக்கு.

பிறகு, ‘ஸ்கிரிப்ட் படிச்சிட்டு நீங்க பண்ணமாட்டீங்கனுதான் நினைச்சேன். ஆனா, நீங்க பண்றதுக்கு ரொம்பவே நன்றி. இந்தக் கேரக்டர்ல நடிக்கிறதுக்கு ஒரு தைரியம் வேணும்.

அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு நான் நினைச்சுதான் கூப்பிட்டேன்’னு சுதா மேம் சொன்னாங்க.

என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க. பிறகு ஹேர்ஸ்டைலில் ஒரு சுருள் வைத்து பார்த்ததும், சுதா மேம் அந்த லுக்கை ஓகே செய்தாங்க” என்றார்.

அதர்வா கூறுகையில், “எப்போதுமே ஒரு கதையைப் படிக்கும்போது அது விஷுவலாக எனக்குள்ள தோணும். அப்படி இந்த சின்னதுரை (பராசக்தி படத்தில் அதர்வாவின் கதாபாத்திரத்தின் பெயர்) கதாபாத்திரத்தை 100 வித்தியாசமான வழிகள்ல என்னால பார்க்க முடிஞ்சது.

இந்தக் கதாபாத்திரத்திற்காக நாங்கள் லுக் டெஸ்ட் செஞ்சு பார்த்தோம். சுருள் முடி வைத்து அந்தக் கேரக்டர் மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க. அதுதான் அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் ஈர்ப்பான தருணம்” எனப் பேசியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

⚡ ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

📌 மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

✅ ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…