🚨 Breaking
தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்! ஜூன் 1 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு “புதாதித்ய யோகம்” ஆரம்பம்! குபேரனைப் போலப் பணமழையில் நனையப்போவது யார்? 2026 ஜோதிட கணிப்பு | Tamil Budhaditya Yoga Palangal தொப்பையை குறைப்பதே தனி கலை! கோடையில் உடல் எடையை அசுர வேகத்தில் குறைக்கும் 5 நீர்ச்சத்து நிறைந்த தமிழ்நாட்டு பாரம்பரியக் கீரைகள் 2026! | Tamil Weight Loss Greens வெயில் காலத்தில் மண்பானைத் தண்ணீரில் ‘இந்த’ ஒரு பொருளைப் போட்டு குடிங்க… ஏசி (AC) இல்லாமலே வீடு ஜில்லுனு மாறும்! 2026 தமிழ் வீட்டு வைத்தியம் | Clay Pot Water Cooling Tricks

“என்னுடைய மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார்!” – ஆமீர் கான் |”My son Junaid Khan has also performed excellently!” — Aamir Khan

📅 April 27, 2026 👁 54 ⏱ 2min read✍️ smurali35
“என்னுடைய மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார்!” – ஆமீர் கான் |”My son Junaid Khan has also performed excellently!” — Aamir Khan

அவர் கூறுகையில், “இந்தத் திரைப்படத்தின் (‘ஏக் தின்’) தயாரிப்பாளர் என்ற முறையில், இதில் பணியாற்றிய ஒவ்வொருவரும் காட்டிய தீவிரமான உழைப்பு மற்றும் நேர்மையைக் கண்டு நான் மிகவும் நன்றியோடு உணர்கிறேன். பாடகர் அரிஜித் சிங் இங்கே இல்லாதது குறையாக உள்ளது. அவர் பாடலை மிகவும் அற்புதமாகப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ராம் சம்பத்தும் மிகவும் சிறப்பான இசையை…


அவர் கூறுகையில், “இந்தத் திரைப்படத்தின் (‘ஏக் தின்’) தயாரிப்பாளர் என்ற முறையில், இதில் பணியாற்றிய ஒவ்வொருவரும் காட்டிய தீவிரமான உழைப்பு மற்றும் நேர்மையைக் கண்டு நான் மிகவும் நன்றியோடு உணர்கிறேன்.

பாடகர் அரிஜித் சிங் இங்கே இல்லாதது குறையாக உள்ளது. அவர் பாடலை மிகவும் அற்புதமாகப் பாடியுள்ளார்.

இசையமைப்பாளர் ராம் சம்பத்தும் மிகவும் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். சாய் பல்லவி இதில் மிக அற்புதமான பணியைச் செய்துள்ளார்.

ஆமீர் கான்

ஆமீர் கான்

அவர் செய்திருப்பதைப் பார்த்தால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். என் மனதிலிருந்து உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இன்று நம் நாட்டில் இருக்கும் மிகச்சிறந்த நடிகை சாய் பல்லவிதான்.

என்னுடைய மகன் ஜூனைத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் அவன் எனது மகன் என்பதால் என்னால் அதிகம் சொல்ல முடியாது.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் நன்றி. இந்தப் படத்தை மிகவும் நேர்மையுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இனி மக்கள் பார்த்துத் தீர்ப்பளிக்க வேண்டும்” எனப் பேசியிருக்கிறார்.

பாலிவுட்டில் இதுதான் சாய் பல்லவியின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது!



Source link

smurali35

🔥 Related News