கணவருக்கு நடிகையுடன் தொடர்பு? கேள்விப்பட்டிருக்கிறேன்,நேரில் பார்க்கவில்லை – கோவிந்தா மனைவி சொல்வதென்ன? | Interview with Bollywood actor Govinda’s wife Sunita about him

✍️ |
கணவருக்கு நடிகையுடன் தொடர்பு? கேள்விப்பட்டிருக்கிறேன்,நேரில் பார்க்கவில்லை - கோவிந்தா மனைவி சொல்வதென்ன? | Interview with Bollywood actor Govinda's wife Sunita about him
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன

2
ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர்

3
கோவிந்தா மும்பையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்காமல், அருகில் வேறு ஒரு வீட்டில் வசிக்கிறார்

4
இதை காரணமாகக் காட்டி, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.இருவரும் ஒருமுறை விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்

5
அதன் பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்


பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கும், அவரது மனைவி சுனிதா அஹுஜாவுக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர். கோவிந்தா மும்பையில் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்காமல், அருகில் வேறு ஒரு வீட்டில் வசிக்கிறார். இதை காரணமாகக் காட்டி, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருவரும் ஒருமுறை விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதன் பிறகு அவர்கள் கவுன்சிலிங் மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்தனர். விநாயகர் சதுர்த்தியன்று இருவரும் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

கோவிந்தா மராத்தி நடிகை ஒருவருடன் திருமணத்துக்கு வெளியான உறவு வைத்திருப்பதுதான் இவை அனைத்திற்கும் காரணம் என்று இணையத்தில் பரவியது.

மனைவி சுனிதா உடன் கோவிந்தா

மனைவி சுனிதா உடன் கோவிந்தா

`பெண்கள் சொந்த சம்பாத்தியம் வேண்டும்”

இதுகுறித்து கோவிந்தாவின் மனைவி சுனிதா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “அனைத்துப் பெண்களுக்கும் வருமான ஆதாரம் இருக்க வேண்டும்; அவர்கள் கணவனைச் சார்ந்திருக்கக் கூடாது.

நான் யூடியூப் தொடங்கிய நான்கு மாதத்திலேயே வருமானம் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு பெண் சொந்தமாக எழுந்து நிற்க வேண்டும். உங்கள் பணத்தை நீங்களே சம்பாதிப்பது ஒரு வேறு விதமான மகிழ்ச்சியைத் தருகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

“இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…