✅ கவினின் ‘மாஸ்க்’ ட்ரெய்லர் எப்படி? – எம்.ஆர்.ராதா முகமூடியும்.. மிடில் கிளாஸ் கோபமும் | Kavin Mask trailer

✍️ |
கவினின் ‘மாஸ்க்’ ட்ரெய்லர் எப்படி? - எம்.ஆர்.ராதா முகமூடியும்.. மிடில் கிளாஸ் கோபமும் | Kavin Mask trailer
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சென்னை: கவின், ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

2
கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’

3
அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

5
ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்

📌 சென்னை: கவின், ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத்,…


சென்னை: கவின், ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘மாஸ்க்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கவின் நடித்துள்ள டார்க் காமெடி த்ரில்லர் படம், ‘மாஸ்க்’. அவர் ஜோடியாக ருஹானி சர்மா நடிக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆண்ட்ரியா இப்படத்தை தயாரித்து, படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். விகர்ணன் அசோக் படத்தை இயக்கி அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரெய்லர் எப்படி? – எம்.ஆர்.ராதா முகமூடி, இதுவரை பார்க்காத கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, விறுவிறுப்பான ட்ரெய்லர் கட் என பல சுவாரசியங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. மிடில் கிளாஸ் பிரச்சினைகளை பேசும் வாய்ஸ் ஓவருடன் தொடங்கும் ட்ரெய்லர் அடுத்தடுத்து ஹீரோ கவின், வில்லி ஆண்ட்ரியாவை சுற்றி நகர்கிறது. வெற்றிமாறன் மேற்பார்வை என்று வரும் இடத்தில் படத்தின் மீதான நம்பிக்கை அதிகமாகிறது. நெல்சன் படங்களின் பாணியிலான டார்க் காமெடி, அவை ட்ரெய்லரில் பயன்படுத்தப்பட்ட விதம் சிறப்பு. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை ட்ரெய்லருக்கு வலு சேர்க்கிறது. ‘மாஸ்க்’ ட்ரெய்லர் வீடியோ:

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1382724' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…