‘காந்தாரா’வை பணத்துக்காக மட்டுமே உருவாக்கவில்லை: நடிகர் ரிஷப் ஷெட்டி தகவல் | kantara not made only for money says rishabh shetty

✍️ |
‘காந்தாரா’வை பணத்துக்காக மட்டுமே உருவாக்கவில்லை: நடிகர் ரிஷப் ஷெட்டி தகவல் | kantara not made only for money says rishabh shetty


‘காந்​தா​ரா’, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படங்​களை இயக்​கி, நாயக​னாக நடித்​தவர் ரிஷப் ஷெட்​டி. கன்​னடத்​தில் உரு​வான இப்​படங்​கள் மற்ற மொழிகளி​லும் வரவேற்​பைப் பெற்​ற​தால், இந்​தியா முழு​வதும் பிரபல​மா​னார்.

‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்​தில் ஹனு​மானாக நடிக்க இருக்​கிறார் ரிஷப் ஷெட்​டி. இதற்​கிடையே ‘காந்​தா​ரா’ படத்தை வெறும் பணத்​துக்​காக மட்​டும் உரு​வாக்​க​வில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, “இதுபோன்ற கதையை வெறும் பணத்​துக்​காக மட்​டும் செய்​து​விட முடி​யாது. நான் வேறு கதைகளைத் தேர்வு செய்​திருந்​தால் ரிஸ்க் எடுப்​ப​தைத் தவிர்த்​திருப்​பேன். ‘காந்​தா​ரா’வை மொழி மற்​றும் கலாச்​சார வேறு​பாடு​களைக் கடந்து பார்​வை​யாளர்​கள் அதி​கம் பேசி​ய​போது, இந்​தக் கதையை நியா​யத்​துடன் முடிக்க வேண்​டும் என்று நினைத்​தேன்.

‘காந்​தா​ரா’​வின் முன் கதையைச் சொல்​வதன் மூலம் அந்​தப் படத்​துக்கு நியா​யம் செய்ய முடி​யும் என்று நம்​பினேன். பின்​னர் தெய்வீக தலை​யீட்​டால் ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தை இயக்​கினேன்.

உண்​மை​யைச் சொன்​னால், ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தை முடிக்​கும் வரை வேறு பணி​களில் கவனம் செலுத்த வேண்​டாம் என்று நினைத்​தேன். அப்​போது ‘ஜெய் ஹனு​மான்’ வாய்ப்பு வந்​த​தால் ஏற்றுக் கொண்​டேன்.

அந்​தக் கதை என்னை விரட்​டிக் கொண்டு வந்​தது. மறுக்க முடிய​வில்​லை. புராணங்கள், வரலாற்​றுப் பின்​னணி கதைகள் மீது எனக்கு ஆர்​வம் இருப்​ப​தால் ஒப்​புக் கொண்​டேன். ஒரு நடிக​ராகவோ அல்​லது இயக்​குந​ராகவோ ஒரே பாணி​யில் ஒட்​டிக்​கொண்​டிருக்க முடி​யாது. மாறு​பட்ட கதா​பாத்​திரங்​களில் நடிக்க வேண்​டும்​ என நினைக்​கிறேன்​” என்​றார்​.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1381879' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு" - சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | ``It was wrong that we expect in women!" - Rahul Ravindran

“பெண்களிடம் அதை எதிர்பார்பது தவறு” – சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் | “It was wrong that we expect in women!” – Rahul Ravindran

அந்தப் பேட்டியில் ராகுல், “திருமணத்துக்குப் பிறகு என் மனைவி சின்மயியிடம் தாலி அணிவது உன்னுடைய தேர்வு என்று சொன்னேன்.…

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் - தயாரிப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பு | Rajini - Kamal Combo in Sundar.C Direction

சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் – தயாரிப்பாளர் கமல்ஹாசன் அறிவிப்பு | Rajini – Kamal Combo in Sundar.C Direction

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அருணாச்சலம்’…

கமல் தயாரிப்பில் சுந்தர் சியுடன் இணையும் ரஜினி! - Rajini joins with sundar c under Kamal production

கமல் தயாரிப்பில் சுந்தர் சியுடன் இணையும் ரஜினி! – Rajini joins with sundar c under Kamal production

சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம் உருவாகவிருக்கிறது. ரஜினியின் அன்பு நண்பரான கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறது.…