🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும்!” – சிவகுமார் |”Enough of turning citizens into drunkards!” — Sivakumar

📅 April 23, 2026 👁 10 ⏱ 2min read✍️ smurali35
“குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும்!” – சிவகுமார் |”Enough of turning citizens into drunkards!” — Sivakumar

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36. 56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. சென்னை தி நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் நடிகர் சிவகுமார். அவர், “நடிகர் சிவகுமார், “யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.…


காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36. 56 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன.

சென்னை தி நகரிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார் நடிகர் சிவகுமார்.

அவர், “நடிகர் சிவகுமார், “யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும். கோடி கோடியா சொத்துக்களைக் குவிக்காமல், கடைக்கோடி மனுஷன் வாழ்க்கையில ஒளியேற்ற வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்.

நடிகர் சிவக்குமார்

நடிகர் சிவக்குமார்

இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. கலைஞர் கருணாநிதியிடம் தொடக்கம் முதல் இதனை வலியுறுத்தி வருகிறேன். அப்போதிருந்துதான் நான் மதுவுக்கு எதிரானவன் தான்.

ஆனா, அதைச் செய்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால், அதை செய்தால் ரொம்பவே மகிழ்ச்சியடைவேன். கிட்டத்தட்ட 40 சதவிகித மக்கள் மதுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.” என்றார்,



Source link

smurali35

🔥 Related News