📌 ‘கும்கி 2’ – யானையுடன் நடிக்க அறிமுக நடிகருக்கு பயிற்சி | Debutant actor trains to act with elephant in Kumki 2

✍️ |
‘கும்கி 2’ - யானையுடன் நடிக்க அறிமுக நடிகருக்கு பயிற்சி | Debutant actor trains to act with elephant in Kumki 2
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’

2
இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார்

3
ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்

5
சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர்

📌 பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே…


பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகம் மதி அறிமுகமாகும் படம், ‘கும்கி 2’. இதில், முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். ஷ்ரிதா ராவ், ஆண்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பெரேடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை பென் ஸ்டூடியோஸ், பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் சார்பில் ஜெயந்திலால் காடா, தவல் காடா தயாரித்துள்ளனர்.

“இந்தப் படம், ஓர் இளைஞனுக்கும் ஓர் அற்புதமான யானைக்கும் இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பேசுகிறது. இந்தப் படம் மூலம் அறிமுகமாகும் மதி, கதாபாத்திரத்துக்குத் தேவையான கடினமான காட்சிகளை எளிதாகச் செய்துள்ளார். யானையுடன் நடிக்கப் பயிற்சி எடுத்துக் கொண்டார். காட்டுப் பாதைகளில் நடப்பதோ, யானைகளுடன் நேரடியான காட்சிகளில் பணிபுரிவதோ எதுவாக இருந்தாலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளார்” என்று பிரபு சாலமன் தெரிவித்துள்ளார்.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1378618' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; 'ஆன் ஆர்டினரி மேன்' அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

💡 டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; ‘ஆன் ஆர்டினரி மேன்’ அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன் 2 யோகிபாபுவை…

'பாட்டில் ராதா' முதல் 'ஸ்டீபன்' வரை! - கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From 'Bottle Radha' to 'Stephen'! - Updates on the next films of directors who debuted last year?

⚡ ‘பாட்டில் ராதா’ முதல் ‘ஸ்டீபன்’ வரை! – கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From ‘Bottle Radha’ to ‘Stephen’! – Updates on the next films of directors who debuted last year?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "ஜென்டில்வுமன்' படத்தை முடித்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளில்…