💡 சங்கடம் தீர்க்கும் பிள்ளையார்… தமிழ்நாட்டின் நம்பிக்கை விநாயகர் தலங்கள்… | தமிழ்நாடு போட்டோகேலரி

✍️ |
HYP 5714721 cropped 20012026 104926 image search 1768883199402 1 Thedalweb சங்கடம் தீர்க்கும் பிள்ளையார்… தமிழ்நாட்டின் நம்பிக்கை விநாயகர் தலங்கள்... | தமிழ்நாடு போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர்

2
திருமணத்தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து, கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும்

3
சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திரு மணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது

5
Source link

📌 விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து, கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும்….


கோவில்கள்கோவில்கள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு அருகேயுள்ள தேவதானம் என்னும் இடத்தில், கோரையாற்றின் கரையில் வீற்றிருக்கிறார் மதுரவிநாயகர். திருமணத்தடை உள்ளவர்கள், இந்தக் கோவிலுக்கு வந்து, கோவிலின் எதிரேயுள்ள புனித ஊற்றுக் கிணற்றில் குளித்து, புத்தாடைகள் அணிந்து விநாயகரை வணங்க வேண்டும். சிவப்பு அரளி, அருகம்புல் மாலை போன்றவற்றால் விநாயகரை அலங்கரித்து, அவருக்குப் பிடித்த தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, அவல், பொரி, கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து அருகில் உள்ள மரத்திற்கு தாலிகட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று அல்லது ஒன்பது வாரங்கள், இதேபோல் வணங்கி வந்தால் திரு மணத்தடை நீங்கி நல்வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

Vinayagar 2026 02 aa0850d4ee1670783dad1b7b5204c6d6 Thedalweb Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

✅ Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிக்குமான இன்றைய ராசிபலன்.. 12, பிப்ரவரி 2026! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 கும்பம்இன்று ஒரு சிறப்பு நாள் 2 உங்கள் படைப்பாற்றல் உச்சத்தில்…

RAsi palan 2026 02 a5324d09ea59f44d409a5e6f9614e2f9 Thedalweb Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

⚡ Valentines Week Astrology | இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் காதல் வெற்றி உறுதி.. உங்க ராசி இருக்கா? | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 மேஷம்:இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இது ஒரு உணர்ச்சிபூர்வமான நேரம் 2…