📌 சமந்தாவுக்கு கோவையில் இன்று திருமணம்! |Actress Samantha marriage was happened at Coimbatore today.

✍️ |
சமந்தாவுக்கு கோவையில் இன்று திருமணம்! |Actress Samantha marriage was happened at Coimbatore today.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது

2
இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்

3
நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திருமணம் எளிமையான முறையிலேயே இன்று நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள்

5
சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களாம்

📌 தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்….


தற்போது இவர்களுக்கு இன்று அதிகாலை கோவை ஈஷா யோக மையத்திலுள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இன்று காலை முதல் தகவலாகப் பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை சமந்தா அதை உறுதிப்படுத்தி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

திருமணம் எளிமையான முறையிலேயே இன்று நடைபெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். சமந்தாவுக்கு நெருக்கமான 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்களாம்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🚀 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🔥 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

📌 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…