📌 சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித்; நயினார் நாகேந்திரன் வாழ்த்து | Ajithkumar accumulating many victories in international car races; Nainar Nagendran congratulates him

✍️ |
சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பல வெற்றிகளை குவித்து வரும் நடிகர் அஜித்; நயினார் நாகேந்திரன் வாழ்த்து | Ajithkumar accumulating many victories in international car races; Nainar Nagendran congratulates him
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது

2
இதனை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்

3
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அஜித் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து தனது "எக்ஸ்' பக்கத்தில் நயினார் நாகேந்திரன், "சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பல வெற்றிகளைக் குவித்து வரும் நடிகர் அஜித்தின் Ajith Kumar Racing அணி, 24H ஐரோப்பிய கார் பந்தய தொடரில் ஒட்டுமொத்தமாக 3ம் இடம் பிடித்து, நம் தேசத்துக்குப் பெருமை
[ADSENSE-RESPONSIVE-UNIT]

📌 துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. இதனை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள்…


துபாய் 24எச் கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியிருக்கிறது.

இதனை அஜித் குமார் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் அஜித் குமாருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனது “எக்ஸ்’ பக்கத்தில் நயினார் நாகேந்திரன், “சர்வதேச அளவிலான கார் பந்தயங்களில் பல வெற்றிகளைக் குவித்து வரும் நடிகர் அஜித்தின் Ajith Kumar Racing அணி, 24H ஐரோப்பிய கார் பந்தய தொடரில் ஒட்டுமொத்தமாக 3ம் இடம் பிடித்து, நம் தேசத்துக்குப் பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சி.

இந்த வெற்றியின் மூலம், நம் இந்திய நாடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பெருமையையும் உலகறியச் செய்திருக்கிறார்.

அஜித்குமாரின் அணி மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று பாராட்டியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

💡 “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

📌 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

💡 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…