💡 சினிமாவுக்கு வரும் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் | Sivaji’s grandson Dharshan Ganesan debut in cinema

✍️ |
சினிமாவுக்கு வரும் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் | Sivaji's grandson Dharshan Ganesan debut in cinema
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்த 'லெனின் பாண்டியன்' படத்தை அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்குகிறார்

2
இப்படத்தில் தர்ஷனுடன் கங்கை அமரனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடிக்கிறார்

3
இப்படத்தின் மூலம் நடிப்பின் பக்கம் வருகிறார் கங்கை அமரன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜாவும் சினிமாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்

5
Rajini with Dharshan Ganesanஅரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வந்த ரோஜா கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்

📌 இந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தை அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் தர்ஷனுடன் கங்கை அமரனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் நடிப்பின் பக்கம் வருகிறார் கங்கை அமரன். இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜாவும் சினிமாவுக்குள்…


இந்த ‘லெனின் பாண்டியன்’ படத்தை அறிமுக இயக்குநர் பாலசந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் தர்ஷனுடன் கங்கை அமரனும் முக்கியமானதொரு கேரக்டரில் நடிக்கிறார்.

இப்படத்தின் மூலம் நடிப்பின் பக்கம் வருகிறார் கங்கை அமரன். இத்திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜாவும் சினிமாவுக்குள் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.

Rajini with Dharshan Ganesan

Rajini with Dharshan Ganesan

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வந்த ரோஜா கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார்.

நடிகராக அறிமுகமாகும் தர்ஷன் கணேசன், அவரின் தந்தை ராம்குமார், தயாரிப்பாளர்கள் தியாகராஜன் மற்றும் அர்ஜூன் தியாகராஜன் ஆகியோருடன் சென்று ரஜினியிடம் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பெற்றிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

📌 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

✅ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

💡 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…