📌 சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பட ரிலீஸ் தேதி மாற்றம்! |Sivakarthikeyan’s ‘Parasakthi’ release date changed!

✍️ |
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட ரிலீஸ் தேதி மாற்றம்! |Sivakarthikeyan's 'Parasakthi' release date changed!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
பொங்கல் பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்

2
கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகவிருக்கிறது என பேசப்பட்டு வந்தது

3
தற்போது தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
திட்டமிடப்பட்டிருந்த தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியே 'பராசக்தி' படம் திரைக்கு வருகிறது

5
பராசக்தி படத்தில்…விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது

📌 பொங்கல் பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகவிருக்கிறது என பேசப்பட்டு வந்தது….


பொங்கல் பண்டிகை வெளியீடாக இத்திரைப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாகவும், அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே படம் வெளியாகவிருக்கிறது என பேசப்பட்டு வந்தது.

தற்போது தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்ட ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறது.

திட்டமிடப்பட்டிருந்த தேதியிலிருந்து 4 நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியே ‘பராசக்தி’ படம் திரைக்கு வருகிறது.

பராசக்தி படத்தில்...

பராசக்தி படத்தில்…

விஜய் நடித்திருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

‘பராசக்தி’ வெளியாவதாக திட்டமிட்டிருந்த தேதியில் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் வெளியாவதால், படத்தின் ரிலீஸ் தேதியை முன்கூட்டியே செய்திருப்பதாக பேசப்படுகிறது.

ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது குறித்து தயாரிப்பு நிறுவனம், “‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீடு ஜனவரி 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த முடிவு, உலகெங்கிலுமுள்ள விநியோகஸ்தர்களின் ஆலோசனைகளுக்குப் பிறகும் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும் எடுக்கப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

✅ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

📌 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…