💡 ஜனநாயகன்: “சான்றிதழ் தர மறுப்பது கண்டனத்திற்குரியது”- விஜய்க்கு காங்கிரஸ் எம்.பிக்கள், சீமான் ஆதரவு|“Refusing to grant certification is condemnable” — Congress MPs and Seeman extend support to Vijay.

✍️ |
ஜனநாயகன்: "சான்றிதழ் தர மறுப்பது கண்டனத்திற்குரியது"- விஜய்க்கு காங்கிரஸ் எம்.பிக்கள், சீமான் ஆதரவு|“Refusing to grant certification is condemnable” — Congress MPs and Seeman extend support to Vijay.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாக்கூர்இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், " ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத போது, அதை நம்பிக்கை உடன் எதிர்கொள்வதற்கு பதிலாக மோடி – ஷா அரசு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்

2
அந்த வகையில் சினிமா துறையும் தற்போது அவர்கள் கைகளில் சிக்கிக் கொண்டது

3
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் கீழ், பேச்சு மற்றும் கருத்து சுதந்திர நாளுக்கு நாள் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது

5
மாணிக்கம் தாக்கூர் லிஸ்டில்

📌 ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாக்கூர்இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத போது, அதை நம்பிக்கை உடன் எதிர்கொள்வதற்கு பதிலாக…


ஆதரவு தெரிவித்த மாணிக்கம் தாக்கூர்

இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், ” ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத போது, அதை நம்பிக்கை உடன் எதிர்கொள்வதற்கு பதிலாக மோடி – ஷா அரசு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்துகின்றனர்.

அந்த வகையில் சினிமா துறையும் தற்போது அவர்கள் கைகளில் சிக்கிக் கொண்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19(1)(a) பிரிவின் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆனால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களின் கீழ், பேச்சு மற்றும் கருத்து சுதந்திர நாளுக்கு நாள் ஒடுக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

மாணிக்கம் தாக்கூர்

மாணிக்கம் தாக்கூர்

லிஸ்டில் இணைந்த சென்சார் போர்டு

வழக்கமாக எதிக்கட்சியினரை அடக்குவதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளை தான் ஆயுதங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது அந்த லிஸ்டில் சென்சார் போர்டும் சேர்ந்து கொண்டது. இதன்மூலம் சினிமாவையும், அதன் கருத்துகளையும் கட்டுப்படுத்த பார்க்கின்றனர். மத்திய அரசின் அமைப்புகள் பொதுவாக ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

ஆனால் தற்போதைய சூழலில் மக்களை அச்சுறுத்தும் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி பாஜக, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரங்களை ‘இதுதான் கலாச்சாரம்’ என்ற பெயரில் தவறாக பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றனர்.

சினிமாவிற்கு அரசியல் ரீதியாக தடையில்லா சான்று தேவையில்லை. அதற்கு அரசியலமைப்பு ரீதியிலான பாதுகாப்பு தான் முக்கியம். அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிடப்படும் போது ஜனநாயகம் ஒருபோதும் நிலைத்திருக்காது” விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

✅ ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

✅ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

🚀 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…