தலைவாழை: ரைஸ் கட்லெட்


536652 Thedalweb தலைவாழை: ரைஸ் கட்லெட்

என்னென்ன தேவை?

சோறு – 1 கப்
உருளைக் கிழங்கு – 2
கடலை மாவு – 3 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு
மஞ்சள் பொடி, கரம் மசாலா – தலா அரை டீஸ்பூன்
இஞ்சி- பூண்டு விழுது, மிளகாய்த் தூள் – தலா 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவுSource link