Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

‘திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையானப் படமாக இருந்தது’- தனுஷ்| “It was a promising film that evoked cinematic thrills’- mari selvaraj

April 30, 2026 96 1min read smurali35
‘திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையானப் படமாக இருந்தது’- தனுஷ்| “It was a promising film that evoked cinematic thrills’- mari selvaraj

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கர’. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘கர’ படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், “ ‘கர’ படத்தைப் பார்த்ததேன். சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால்…

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கர’.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் ‘கர’ படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில், “ ‘கர’ படத்தைப் பார்த்ததேன்.

சரியான சொற்களில் சொல்ல வேண்டுமென்றால் மிக சிறந்த திரை அனுபவத்தை, திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை , திரை சிந்தனையை, திரை விறுவிறுப்பை எனக்குள் தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையானப் படமாக இருந்தது.

நேற்று பார்த்து உலுக்கிய ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை இன்று திரையில் கரசாமியாக நெஞ்சுக்குள் கொண்டு வந்து உசுப்பிய தனுஷ் சார் அவர்களுக்கு அவ்வளவு நன்றியையும் அன்பையும் சொல்ல தோன்றுகிறது.

Source link

மேலும் படிக்க

‘திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையானப் படமாக இருந்தது’- தனுஷ்| “It was a promising film that evoked cinematic thrills’- mari selvaraj

‘திரை சிலிர்ப்பை, திரை நெகிழ்வை, திரை சிந்தனையை தூண்டிவிட்ட ஒரு நம்பிக்கையானப் படமாக இருந்தது’- தனுஷ்| “It was a promising film that evoked cinematic thrills’- mari selvaraj

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “கர’. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ‘கர’...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்