✅ தெலுங்கில் அறிமுகமாகும் ரவீணா டாண்டன் மகள் படக்குழு  உறுதி | Raveena Tandon s Daughter Rasha Thadani Telugu Debut Confirmed

✍️ |
தெலுங்கில் அறிமுகமாகும் ரவீணா டாண்டன் மகள் படக்குழு  உறுதி | Raveena Tandon s Daughter Rasha Thadani Telugu Debut Confirmed
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்தி நடிகை ரவீணா டாண்டன் தமிழில், அர்ஜுனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார்

2
‘கே.ஜி.எஃப் 2’ படத்திலும் நடித்துள்ள இவருக்கு ராஷா தடானி என்ற மகள், ரன்பீர் வர்தன் என்ற மகன் உள்ளனர்

3
மேலும், பூஜா, சாயா ஆகிய பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில், ரவீணாவின் மகள் ராஷா, ‘ஆசாத்’ என்ற இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார்

5
அபிஷேக் கபூர் இயக்கிய இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார்

📌 இந்தி நடிகை ரவீணா டாண்டன் தமிழில், அர்ஜுனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார். ‘கே.ஜி.எஃப் 2’ படத்திலும் நடித்துள்ள இவருக்கு ராஷா தடானி என்ற மகள், ரன்பீர் வர்தன் என்ற மகன் உள்ளனர். மேலும், பூஜா,…


இந்தி நடிகை ரவீணா டாண்டன் தமிழில், அர்ஜுனுடன் ‘சாது’, கமலுடன் ‘ஆளவந்தான்’ படங்களில் நடித்துள்ளார். ‘கே.ஜி.எஃப் 2’ படத்திலும் நடித்துள்ள இவருக்கு ராஷா தடானி என்ற மகள், ரன்பீர் வர்தன் என்ற மகன் உள்ளனர்.

மேலும், பூஜா, சாயா ஆகிய பெண் குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், ரவீணாவின் மகள் ராஷா, ‘ஆசாத்’ என்ற இந்திப் படத்தில் நாயகியாக அறிமுகமானார். அபிஷேக் கபூர் இயக்கிய இப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெற்றி பெறவில்லை என்றாலும் அதில் இடம் பெற்ற ‘உயி அம்மா’ என்ற பாடல் ஹிட்டானது.

அதில் ராஷாவின் நடனம் பாராட்டப்பட்டது. இந்நிலையில் ராஷா தடானி தெலுங்கில் அறிமுகமாவதாகத் தகவல் வெளியாயின. படக்குழு அதை உறுதிப்படுத்தியுள்ளது. தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் சகோதரரான ரமேஷ் பாபுவின் மகன் ஜெய கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகிறார். அஜய் பூபதி இயக்கும் காதல் கதையில் ராஷா தடானி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1383699' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

✅ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

💡 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…