⚡ நடிகை மன்யா ஆனந்த் சர்ச்சை குறித்து தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்! | Dhanush’s manager Shreyas explains about the actress Manya Anand controversy!

✍️ |
நடிகை மன்யா ஆனந்த் சர்ச்சை குறித்து தனுஷின் மேலாளார் ஸ்ரேயாஸ் அளித்த விளக்கம்! | Dhanush's manager Shreyas explains about the actress Manya Anand controversy!
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், "சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை

2
இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது.என் பெயரையோ அல்லது 'wunderbar Flims' தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது

3
இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன்.+91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
யாரோ இதை என்னுடை நம்பர்

📌 இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், “சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும்…


இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ், “சமூக வலைதளங்களில் சமீபத்தில் சர்ச்சையாகும் நடிகர், நடிகையை தேர்வின் பெயரில் எந்தவொரு தவறான செயலும் (Casting calls), தனிப்பட்ட மெசேஜ்கள் அல்லது தனிப்பட்ட வகையில் சமூகவலைதளங்களும் எந்தவித தொடர்பும் யாருடனும் நான் வைத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக பரவும் தகவல்கள் எல்லாம் போலியானது.

என் பெயரையோ அல்லது ‘wunderbar Flims’ தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ பயன்படுத்தி ஏதேனும் தவறுகள் நடந்தால் அது முழுக்க முழுக்க போலியானது. இதுபற்றி 2024ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதியும், 2025 பிப்ரவரி 19ம் தேதியும் ஏற்கனவே விளக்கமும் அளித்திருந்தேன்.

+91 75987 46841 மற்றும் 91 7598756841 என்பது என்னுடைய நம்பர் அல்ல. யாரோ இதை என்னுடை நம்பர் என என்னுடைய புகைப்படம் எல்லாம் வைத்து ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார் ஸ்ரேயாஸ்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

💡 துபாய் 24H ரேஸ்: அஜித் குமார் அணியின் கார் தீப்பிடித்து விபத்து; அஜித் குமார் ரசிகர்களுக்கு சத்தியம்|Ajith Kumar vows comeback after Dubai 24H race shock

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 24H துபாய் சீரிஸ் ரேஸிங்கில் நடிகர் அஜித்குமாரின் அணி கலந்து…

``நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்" - ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | "You even refused to meet me" - Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

✅ “நீங்கள் என்னைச் சந்திக்கக்கூட மறுத்துவிட்டீர்கள்” – ஏ.ஆர் ரஹ்மானை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத் | “You even refused to meet me” – Kangana Ranaut severely criticizes A.R. Rahman.

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவான…