⚡ “நாங்கள் உருவாக்கப்போகும் இந்தக் கதை என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது!” – கார்த்திக் சுப்புராஜ் | “This Story is very close to my heart!” – Karthik Subbaraj

✍️ |
"நாங்கள் உருவாக்கப்போகும் இந்தக் கதை என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது!" - கார்த்திக் சுப்புராஜ் | "This Story is very close to my heart!" - Karthik Subbaraj
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
தயாரிப்பாளர் குனீத் மோங்கா, "சிக்யாவில், எப்போதும் உள்ளூர் குரல்களை வளர்ப்பதிலும், பல கலாச்சாரங்களுக்கு செல்லக்கூடிய துணிச்சலான உள்ளூர் கதைகளைச் சொல்வதிலும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்

2
கார்த்திக்குடன் இணைவது என்பது அந்த நோக்கத்தின் இயல்பான நீட்சியாகவே தோன்றுகிறது

3
கார்த்திக்கின் சினிமா வேரூன்றியது, புத்தாக்கமானது, தீவிரமாக உள்ளூர்மையுடையது, ஆனால் உணர்வுகளில் உலகளாவியது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
அவர் பெருந்திரளின் ஈர்ப்பையும் ஆசிரியர் தரிசனத்தையும் இவ்வளவு எளிதாக இணைக்கிறார்

5
இந்தப் பயணத்தில் கார்த்திக்குடன் இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்." எனக் கூறியிருக்கிறார்.Karthik Subbaraj 10th Filmஇவரைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், "சிக்யா நிற்கும் சினிமாவின் தரத்தை நான் எப்போதும் ரசித்து வந்திருக்கிறேன்

📌 தயாரிப்பாளர் குனீத் மோங்கா, “சிக்யாவில், எப்போதும் உள்ளூர் குரல்களை வளர்ப்பதிலும், பல கலாச்சாரங்களுக்கு செல்லக்கூடிய துணிச்சலான உள்ளூர் கதைகளைச் சொல்வதிலும் நம்பிக்கை வைத்திருக்கிறோம். கார்த்திக்குடன் இணைவது என்பது அந்த நோக்கத்தின் இயல்பான நீட்சியாகவே தோன்றுகிறது. கார்த்திக்கின் சினிமா…


தயாரிப்பாளர் குனீத் மோங்கா, “சிக்யாவில், எப்போதும் உள்ளூர் குரல்களை வளர்ப்பதிலும், பல கலாச்சாரங்களுக்கு செல்லக்கூடிய துணிச்சலான உள்ளூர் கதைகளைச் சொல்வதிலும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.

கார்த்திக்குடன் இணைவது என்பது அந்த நோக்கத்தின் இயல்பான நீட்சியாகவே தோன்றுகிறது.

கார்த்திக்கின் சினிமா வேரூன்றியது, புத்தாக்கமானது, தீவிரமாக உள்ளூர்மையுடையது, ஆனால் உணர்வுகளில் உலகளாவியது.

அவர் பெருந்திரளின் ஈர்ப்பையும் ஆசிரியர் தரிசனத்தையும் இவ்வளவு எளிதாக இணைக்கிறார். இந்தப் பயணத்தில் கார்த்திக்குடன் இருப்பதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.

Karthik Subbaraj 10th Film

Karthik Subbaraj 10th Film

இவரைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “சிக்யா நிற்கும் சினிமாவின் தரத்தை நான் எப்போதும் ரசித்து வந்திருக்கிறேன்.

அது என்னுடைய கலைத் தரிசனத்துடன் முழுமையாக ஒத்துப்போகிறது, நான் எப்போதும் நிறைவேற்ற விரும்பும் தரிசனம் அது.

அர்த்தமுள்ளவையும் விருதுகளை வென்றவையுமான திரைப்படங்களால் ஒரு பாரம்பரியத்தை உருவாக்கிய குனீத் மற்றும் அச்சினுடன் இணைந்து பணியாற்றுவது உண்மையிலேயே தனிச்சிறப்பானது.

நாம் ஒன்றாக இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்.

நாங்கள் உருவாக்கப்போகும் இந்தக் கதை என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது, அதற்கு சரியான தயாரிப்பாளர்களைக் கண்டறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

"30 வருடம் பேசாத அப்பா..." - பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

⚡ “30 வருடம் பேசாத அப்பா…” – பிரபல இயக்குநர் பற்றி சொன்ன சமுத்திரக்கனி| Samuthirakani about Priyadarshan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்த படைப்பு முழுவதும் கௌஷிக் மீது வைத்த நம்பிக்கையில்தான் உருவானது…

"அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" - லதா ரஜினிகாந்த்

🚀 "அரசியலை எல்லாரும் தவறாக புரிஞ்சுக்குறாங்க; என் கணவருக்கு தலை வணங்குகிறேன்" – லதா ரஜினிகாந்த்

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ரஜினிகாந்த்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் சமூக சேவை செய்யும் நோக்கில்…

ஜில்லா விட்டு: "இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!" - மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🚀 ஜில்லா விட்டு: “இந்தப் பாடல் வருவதற்கு முன்பே நிறைய அழுதுவிட்டேன்!” – மோகன் ராஜன் | வரித்துணையே 7 |varithunaiye series 7 jilla vittu song lyricist mohan rajan

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 இந்தப் பாடலைக் கேட்டு பலர் அழுதிருப்பதாக என்னிடம் சொல்லியிருக்கிறார்கள் 2…