🚀 நானி – சுஜித் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்! | actor Nani director Sujith film work begins with pooja

✍️ |
நானி - சுஜித் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்! | actor Nani director Sujith film work begins with pooja
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது

2
பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித்

3
இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித்

5
இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது

📌 சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது…


சுஜித் இயக்கத்தில் நானி நடிக்கும் படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

பவன் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓஜி’ படத்தின் இயக்குநர் சுஜித். இவருடைய அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது நானி நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதன் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு நானி – சுஜித் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்கள்.

முன்னதாக, நானி படத்தின் பணிகளை பல மாதங்களாகவே செய்து வந்தார் சுஜித். இதன் பொருட்செலவு அதிகமாக இருப்பதால் தயாரிப்பாளர் மாறியுள்ளார். தற்போது நிகாரிகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘ப்ளடி ரோமியோ’ என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை.

இப்படத்தில் நானியுடன் நடிக்கவிருப்பவர்கள் உள்ளிட்ட விவரங்கள் எதையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால், இப்படம் ஒரு டார்க் காமெடி பாணியில் இருக்கும் எனவும், மிகவும் சிரமப்பட்டு படமாக்கக் கூடிய கதை எனவும் பேட்டியொன்றில் சுஜித் கூறியிருப்பது நினைவுகூரத்தக்கது.

'); newWin.print(); newWin.close(); setTimeout(function(){newWin.close();},10); } var emoteStarted = 0; $('.emoteImg').click(function() { var thisId = $(this).attr('data-id'); if(emoteStarted==0){ var totcnt = parseInt($('.emote-votes').attr('data-id')); if(totcnt==0){ $('.emote-votes').html('1 Vote'); $('.emote-votes').css('padding', '2px 5px'); }else{ var newtotcnt = totcnt + 1; $('.emote-votes').html(newtotcnt+' Votes'); } $('.emoteImg').each(function(idx, ele){ var s = parseInt($(this).attr('data-id')); var cnt = parseInt($(this).attr('data-res')); var tot_cnt = parseInt($(this).attr('data-count')) + 1; if(s==thisId){ cnt+=1; } cntPer = (cnt/tot_cnt)*100; var percnt = cntPer.toFixed(); if(s==thisId){ $('#emote-res-txt'+s).addClass('active-1'); $('#emote-res-cnt'+s).addClass('active'); } $('#emote-res-cnt'+s).html(percnt+'%'); $(this).removeClass('emoteImg'); }); emoteStarted = 1; $.ajax({ url: 'https://www.hindutamil.in/comments/ajax/common.php?act=emote&emid='+thisId, type: "POST", data: $('#frmReact').serialize(), success: function(response) { //document.location.reload(); } }); }else{ } }); $(window).scroll(function() { var wTop = $(window).scrollTop(); var homeTemplateHeight = parseInt($('#pgContentPrint').height()-200); var acthomeTemplateHeight = homeTemplateHeight; if(wTop>homeTemplateHeight){ if( related==1 ){ $('#related-div').html( $('.homePageLoader').html() ); $.ajax({ url:'https://api.hindutamil.in/app/index.php?key=GsWbpZpD21Hsd&type=related_article', type:'GET', data : { keywords:'', aid:'1378479' }, dataType:'json', //async: false , success:function(result){ let userData = null; try { userData = JSON.parse(result); } catch (e) { userData = result; } var data = userData['data']; console.log(data); var htmlTxt="

தொடர்புடைய செய்திகள்

"; $.each(data, function (i,k){ var str = k.web_url; var artURL = str.replace("https://www.hindutamil.in/", "https://www.hindutamil.in/"); var artImgURL = k.img.replace("/thumb/", "/medium/"); if(i>=4){ return false; } htmlTxt += ' '; }); htmlTxt += '
'; $('#related-div').html(htmlTxt); } }); related = 2; } } });



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; 'ஆன் ஆர்டினரி மேன்' அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

📌 டைரக்டர் ஆன ரவி மோகன்; தொடங்கியது யோகிபாபுவின் படப்பிடிப்பு; ‘ஆன் ஆர்டினரி மேன்’ அப்டேட். ravi mohan debut directorial movie an ordinary man movie shoot update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 டைரக்டராக டேக் ஆஃப் ஆகிவிட்டார் ரவி மோகன் 2 யோகிபாபுவை…

'பாட்டில் ராதா' முதல் 'ஸ்டீபன்' வரை! - கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From 'Bottle Radha' to 'Stephen'! - Updates on the next films of directors who debuted last year?

📌 ‘பாட்டில் ராதா’ முதல் ‘ஸ்டீபன்’ வரை! – கடந்தாண்டு அறிமுகமான இயக்குநர்களின் அடுத்தப் பட அப்டேட்ஸ்? | From ‘Bottle Radha’ to ‘Stephen’! – Updates on the next films of directors who debuted last year?

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 "ஜென்டில்வுமன்' படத்தை முடித்த கையோடு அவருடைய அடுத்தப் படத்திற்கான வேலைகளில்…