🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“நான் மிகப்பெரிய படமொன்று செய்கிற மாதிரி மிகப்பெரிய வாய்ப்பு ஒண்ணு எனக்கு அமைஞ்சது!” – விக்னேஷ் சிவன் |”I landed a massive opportunity—one that feels like I’m making a truly monumental film!” — Vignesh Shivan

📅 April 8, 2026 👁 20 ⏱ 2min read✍️ smurali35
“நான் மிகப்பெரிய படமொன்று செய்கிற மாதிரி மிகப்பெரிய வாய்ப்பு ஒண்ணு எனக்கு அமைஞ்சது!” – விக்னேஷ் சிவன் |”I landed a massive opportunity—one that feels like I’m making a truly monumental film!” — Vignesh Shivan

அப்போது பேசிய விக்னேஷ் சிவன், “நான் மிகப்பெரிய படமொன்று செய்கிற மாதிரி மிகப்பெரிய வாய்ப்பு ஒண்ணு எனக்கு அமைஞ்சது. கல்யாணத்துல தாலி கட்டும்போது, மாப்பிள்ளை எழுந்து போயிட்டால், அந்தப் பொண்ணுக்குத் திருமணம் நடக்கிறது எத்தனை கஷ்டமோ அது மாதிரிதான் ஒரு படம் டிராப்ல இருந்து அடுத்த படத்துக்கு டேக் ஆஃப் ஆகுறது கஷ்டம். அந்த நேரத்துல…


அப்போது பேசிய விக்னேஷ் சிவன், “நான் மிகப்பெரிய படமொன்று செய்கிற மாதிரி மிகப்பெரிய வாய்ப்பு ஒண்ணு எனக்கு அமைஞ்சது.

கல்யாணத்துல தாலி கட்டும்போது, மாப்பிள்ளை எழுந்து போயிட்டால், அந்தப் பொண்ணுக்குத் திருமணம் நடக்கிறது எத்தனை கஷ்டமோ அது மாதிரிதான் ஒரு படம் டிராப்ல இருந்து அடுத்த படத்துக்கு டேக் ஆஃப் ஆகுறது கஷ்டம்.

அந்த நேரத்துல சின்னதாக படம் பண்ணுங்க, ஈஸியாகப் பண்ணுங்கங்கிற வார்த்தைதான் நம்ம காதுல விழும்.

அந்த நேரத்துல என்னை ஒரு மொக்கை பீஸாகப் பார்க்கிறாங்க என்பதை சொல்லாமல் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அதை ஒரு முறை அனுபவித்தால் அது வேற. இதுபோல, நான் பல முறை அனுபவித்திருக்கேன்.

‘நானும் ரௌடி தான்’ திரைப்படம் சென்சார் ஆனதுக்குப் பிறகும் யாரும் நல்லாயிருக்குனு சொல்லல. எனக்கும், தியேட்டருக்குள்ள வர்ற ஆடியன்ஸோட கனெக்‌ஷனை நம்பி வாழ்கிறவன்தான் நான்.

அந்த நாள் ஏப்ரல் 10. அதுக்காக காத்திட்டிருக்கேன். என்னுடைய கதை மீது இருந்த நம்பிக்கை சிறக்கும்னு நம்புறேன்” என்றார்.



Source link

smurali35

🔥 Related News