📌 “‘பராசக்தி’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!” – சுதா கொங்கரா |”‘Parasakthi’ is releasing for Pongal!” – Sudha Kongara

✍️ |
"'பராசக்தி' பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது!" - சுதா கொங்கரா |"'Parasakthi' is releasing for Pongal!" - Sudha Kongara
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு

2
இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது

3
படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம்

5
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது

📌 சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு. இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக்…


சுதா கொங்கரா, “கண்காட்சிக்கு வருபவர்களுக்கு செவர்லே வின்டேஜ் கார் ரொம்பவே பிடிச்சிருக்கு.

இன்னைக்கு இருப்பவர்களுக்கு 1960 காலகட்டத்தைத் தெரியாது. படத்துல இருக்கிற விஷயங்களை இங்கக் கொண்டு வந்து வச்சிருக்கோம். நாங்க ரொம்பவே ரசிச்சு செய்த உலகத்தை மக்களுக்குக் காட்டணும்னுதான் இந்தக் கண்காட்சியை அமைச்சிருக்கோம்.

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது. ரிலீஸ் தேதியைத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அறிவிப்பாங்க.” என்றவர், “ஆண், பெண் என்பதெல்லாம் போயிடுச்சு. இயக்குநர், அவ்வளவுதான்

நான் பெரிய படங்கள் செய்றேன். எனக்கு முன்பே 200 கோடி படமெல்லாம் எடுத்திருக்காங்க. எங்களை இயக்குநர்கள் என்றே அழைப்பது வந்துடுச்சு. வரலைன்னா, அதை நோக்கி நாம போகணும்.

25 வருஷங்களுக்கு முன்னாடி நான் ஒரு பெரிய ஹீரோவுக்கு கதை சொல்லணும்னு முயற்சி செய்யும்போது, இவங்க சிக் ஃப்ளிக்ஸ்தான் செய்வாங்கனு சொன்னாங்க.

ஆனா, இன்னைக்கு அனைத்து சினிமாக்களின் பெரிய ஹீரோகளிடமிருந்தும் எனக்கு வாய்ப்பு வருது. அப்போதிருந்த விஷயங்கள் இப்போது உடைஞ்சிருச்சு. அதுதான் சாதனை!” எனக் கூறினார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

✅ ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

✅ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

📌 ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…