பாண்டிக்கு LOVE இருக்கா!? - Golisoda Rising Boys Fun Interview | Kishore | Pandi | Udhaya

பாண்டிக்கு LOVE இருக்கா!? – Golisoda Rising Boys Fun Interview | Kishore | Pandi | Udhaya


‘கோலி சோடா ரைசிங்’  ஸ்பெஷலாக கோலி சோடா பாய்ஸ் குழுவைச் சந்தித்து பேசினோம்.

இந்த உரையாடலில் அவர்கள் கோலிசோடா திரைப்படத்திற்கு பின் மறுபடியும் ஒன்றாக இணைந்தது  பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.  கோலிசோடா பாய்ஸின் புதிய குழு உறுப்பினராக உதயா,  கிஷோர் மற்றும் பாண்டியுடன் பணியாற்றுவது பற்றி பேசுகிறார்.  கிஷோரும் உதயாவும் தங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசுகிறார்கள். அவர்களின் வீடியோவை முழுமையாகக் காண லிங்கை க்ளிக் செய்யவும். 



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *