🚀 “பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வமான வெற்றி இது” – நடிகர் இளவரசு | “This is a rare success, the kind that Bharathiraja sir’s films achieve,” – Actor Ilavarasan.

✍️ |
``பாரதிராஜா சார் படங்களுக்கு அமைவது போன்ற ஒரு அபூர்வமான வெற்றி இது" - நடிகர் இளவரசு | "This is a rare success, the kind that Bharathiraja sir's films achieve," - Actor Ilavarasan.
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற "பேலிமி' படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், 'தலைவர் தம்பி தலைமையில்'

2
இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

3
பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது

5
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, “ஆரம்ப காலத்தில் ஆர்.பி

📌 மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம்…


மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “பேலிமி’ படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் தமிழில் வெளியான படம்தான், ‘தலைவர் தம்பி தலைமையில்’. இப்படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரியளவில் விளம்பரமில்லாவிட்டாலும், ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் இளவரசு, “ஆரம்ப காலத்தில் ஆர்.பி. சவுத்ரி சாரிடம் கதை சொல்லப் போனால், யார் ஹீரோ எனக் கேட்பார். ஜீவா ஹீரோ என்றால்… ஜீவா ஹீரோவா? அவனுக்குப் படம் ஓடாது, வேற யாரையாவது சொல்லுங்க’ என்று விளையாட்டாகச் சொல்வார். ஆனால், அப்படி வளர்ந்த ஜீவா இன்று ஒரு தயாரிப்பாளருக்குத் தேவையான மிகச்சிறந்த ஒழுக்கத்தைக் கடைபிடிக்கிறார்.

ttt success meet: நடிகர் இளவரசு

ttt success meet: நடிகர் இளவரசு

காலையில் சொன்ன நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வந்துவிடுவார். தயாரிப்பாளருக்குச் சுமை தராத இப்படிப்பட்ட ஹீரோக்கள் இப்போது தமிழ் சினிமாவில் மிகக் குறைவாகவே உள்ளனர். அதனால்தான் ஜீவாவின் வெற்றியை ஒரு சக நடிகனாக நான் அதிகம் ரசிக்கிறேன். நாங்கள் மாலை 6 மணிக்குச் சென்று காலை 6 மணி வரை ஷூட்டிங் இருக்கும். ஆனால், அங்கிருந்த உதவி இயக்குநர்களும், செட் அசிஸ்டென்ட்களும் நள்ளிரவு 2 மணிக்கே வந்து செம்பருத்தி பூக்கள் நடுவது உள்ளிட்ட வேலைகளைத் தயார் செய்வார்கள்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

✅ காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

📌 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

🚀 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…