Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan’s film ‘L.I.K’?

March 29, 2026 21 1min read smurali35
பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan’s film ‘L.I.K’?

தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ‘Trust Me Bro’ என்பதைக் குறிப்பிட்டு ஒரு புரோமோ காணொளி மூலமாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அனிருத், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் என மூவரும் சேர்ந்து நகைச்சுவையாக படத்தின் ரிலீஸ் தேதியை இந்தக் காணொளியில் அறிவித்திருக்கிறார்கள். குட் ஃப்ரைடே ரிலீஸ் என விக்னேஷ் சிவன்…

தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ‘Trust Me Bro’ என்பதைக் குறிப்பிட்டு ஒரு புரோமோ காணொளி மூலமாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள்.

அனிருத், பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் என மூவரும் சேர்ந்து நகைச்சுவையாக படத்தின் ரிலீஸ் தேதியை இந்தக் காணொளியில் அறிவித்திருக்கிறார்கள்.

குட் ஃப்ரைடே ரிலீஸ் என விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 10-ம் தேதிக்கு படத்தின் ரிலீஸை மாற்றியிருக்கிறார்கள்.

கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான், கெளரி கிஷன் எனப் பலரும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

‘நானும் ரெளடி தான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Source link

மேலும் படிக்க

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan’s film ‘L.I.K’?

பிரதீப் ரங்கநாதனின் ‘எல்.ஐ.கே’ படத்தின் உறுதியான ரிலீஸ் எப்போது? |When is the confirmed release date for Pradeep Ranganathan’s film ‘L.I.K’?

தற்போது படத்தின் உறுதியான ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ‘Trust Me Bro’ என்பதைக் குறிப்பிட்டு ஒரு புரோமோ காணொளி மூலமாக ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறார்கள். அனிருத், பிரதீப் ரங்கநாதன்,...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்