தேவையானவை :

பீட்ரூட் ட் – ட் கால் கிலோ
தக்காளி – 3
வெண்ணெய் – 50 கிராம்
மிளகுத்தூத் ள் – தேவைக்கேற்ப
பெரிய வெங்காயம் – 1
மசால் பொடி – 1/4 டீஸ்பூன்
உப்புத்தூத் ள் – தேவையான அளவு
மைதா மாவு – 2 டீஸ்பூன்
கிரீம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 3 ர் கப்

செய்முறை :

  1. பீட்ரூட் ட்டை ட் தோல் சீவி துருவிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கவும். குக்கரில் மூன்று கப் தண்ணீர் வைத்துத் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பீட்ரூட், இவைகளைப் போட்டுட் , அத்துத் டன் மிளகுத்தூத் ள், உப்பு, மசால் பொடி, வெண்ணெய் சேர்த்துத் வேக விடவும்.
  2. வெந்ததும் மசித்துத் வடிகட்டிட் க் கொள்ளவும். அத்துத் டன் மைதா மாவை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துத் , வடிகட்டிட் ய பீட்ரூட் ட் சாறுடன் ஊற்றி கொதிக்க வைக்கவும். இத்துத் டன் 1 டீஸ்பூன் கிரீம் சேர்க்ர் க் வும். பிரெட் துண்டுகளை நெய்யில் வறுத்துத் சூடான கப்பில் போட்டுட் பரிமாறவும்.