🔥 “பெண்களைப் பத்தி மோசமான அபிப்ராயங்கள் கொண்ட படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருககு”- இயக்குநர் கோபி நயினார் |”Awards have been announced for films that have negative portrayals of women” – Director Gopi Nainar

✍️ |
"பெண்களைப் பத்தி மோசமான அபிப்ராயங்கள் கொண்ட படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருககு"- இயக்குநர் கோபி நயினார் |"Awards have been announced for films that have negative portrayals of women" - Director Gopi Nainar
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன்" என்றவர், "'அறம்' திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, 'படத்துக்குக் கொடுப்பாங்க

2
ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க'னு சொல்லிட்டேன்

3
என்கூட இருந்த தம்பி ஒருவரும்,' இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
நீங்களாகவே சொல்லாதீங்க'னு சொன்னான்

5
ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க

📌 இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன்” என்றவர், “‘அறம்’ திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, ‘படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க’னு சொல்லிட்டேன். என்கூட இருந்த…


இதை நான் நுட்பமா கேள்விக் கேட்கும்போதுதான் நான் எதிரியாக மாறுறேன்” என்றவர், “‘அறம்’ திரைப்படத்துக்கு மாநில அரசு விருது கொடுக்கிறாங்கனு அறிவிப்பு வந்ததுமே, ‘படத்துக்குக் கொடுப்பாங்க. ஆனா, எனக்கு விருது தர மாட்டாங்க’னு சொல்லிட்டேன். என்கூட இருந்த தம்பி ஒருவரும்,’ இருங்க, இப்போதான் அறிவிக்கிறாங்க. நீங்களாகவே சொல்லாதீங்க’னு சொன்னான்.

ஆனா, நான் கணித்தது போலவே, படத்துக்கு மட்டும்தான் விருது அறிவிச்சிருக்காங்க. எனக்கு விருது அறிவிக்கப்படல.

நான் பொதுவெளியில அவர்களை விமர்சனம் செய்து பேசுறது இதுக்குக் காரணமாக இருக்கலாம். எப்பவுமே, விமர்சனங்கள்தான் அற்புதமான ஜனநாயகம்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “உங்களுக்கு ஆதரவான ஆட்களுக்கே நீங்க விருது அறிவிச்சுக்கோங்க. ஆனா, அதுக்கு அவங்க தகுதியானவங்களா இருக்கணும்.

சிறந்த திரைப்படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிற படங்களுடைய இயக்குநர்களுக்குத்தான் சிறந்த இயக்குநருக்கான விருதையும் தந்திருக்காங்க. ஆனா, எனக்கு அப்படி கொடுக்கல. சிறந்த படத்தைக் கொடுத்தவர், சிறந்த இயக்குநராக இருக்கமாட்டாங்களா?

இப்போ விருதுகள் அவசர அவசரமாகக் கொடுக்கப்படுறதும் ஒரு தேர்தல் அஜெண்டாதான். கலைஞர்களின் வாக்குகளைத் திரட்டுறதுக்காகத்தான் இதை இப்போ பண்ணியிருக்காங்க.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 காதலர் தினத்தில் களமிறங்கும் புதுப்படங்களுடன் போனஸ் பூங்கொத்துக்களாக வரும் ரீ ரிலீஸ் படங்கள்list of tamil movie and re-release movie in coming feb13th date releases

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 காதலர் தினமான பிப்ரவரி 14, சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே கொண்டாட்டமான…

dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

📌 dhurandhar: வைரல் ஆகும் ரம்பா ஹோ கேர்ள்; யார் இந்த மிஸ் இந்தியா போட்டியாளர்? | “The Original ‘Ramba Ho’ Girl Goes Viral Again

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 70 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், "அர்மான் திரைப்படத்தின் பாடலான…

"பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!" - மேடையில் 'துரந்தர்' பட பாடகி! |"I won't sing until women feel safe here!" - 'Dhuranthar' singer on stage!

🔥 “பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரும் வரை நான் பாட மாட்டேன்!” – மேடையில் ‘துரந்தர்’ பட பாடகி! |”I won’t sing until women feel safe here!” – ‘Dhuranthar’ singer on stage!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ‘துரந்தர்’, ‘முஞ்சியா’ உள்ளிட்ட சில பாலிவுட் திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கும்…