Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

April 27, 2026 77 1min read smurali35
போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார். பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காணொளியைக் கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில், “டெய்ஸ்…

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார்.

பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலானது. அந்தக் காணொளியைக் கேரளா போலீஸார் அவர்களுடைய அதிகாரப்பூர்வப் பக்கத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான ஒரு விழிப்புணர்வு வீடியோவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதில், “டெய்ஸ் ஐரே’ உள்ளிட்ட சில மலையாளப் படங்களில் நடித்த நடிகர் ஜிபின் கோபிநாத் நடித்துள்ளார். நிஜ வாழ்க்கையிலும் இவர் காவல் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

மேலும் படிக்க

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் ! |Kerala Police Use Vikram’s Video for Drug Awareness!

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார். பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப்...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்