✅ மன்னார்குடின் அடையாளம்…எந்த பெருமாள் திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு… இந்த கோயிலின் ஸ்பெஷல் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி

✍️ |
HYP 5729162 cropped 27012026 172313 images watermark 27012026 2 Thedalweb மன்னார்குடின் அடையாளம்...எந்த பெருமாள் திருக்கோவிலுக்கும் இல்லாத சிறப்பு... இந்த கோயிலின் ஸ்பெஷல் தெரியுமா? | ஆன்மீகம் போட்டோகேலரி
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது

2
கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் , 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும்

3
தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் உள்ளது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
ஆனால் ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்றால் அது மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்று மக்களால் பொருள்படும் இத்திருக்கோயில் சோழ வம்சத்தினை சேர்த்ந்த முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

5
உலகில் உள்ள எந்த பெருமாள் திருக்கோவிலும் முப்பது நாட்கள் பெருவிழ என்கிற பிரம்மோத்சவம் நடைபெறுவதில்லை

📌 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் ,…


மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழாமன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா

154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், இத்திருக்கோயிலில் நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாக கருதப்படுகிறது. கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்கள் , 9 நவதீர்த்தங்கள், 2 மரத்தேர்களை கொண்ட புகழ்மிக்க திருக்கோயிலாகும். தமிழகத்தில் ஐந்து அருள்மிகு ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் உள்ளது. ஆனால் ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்றால் அது மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி திருக்கோயில் என்று மக்களால் பொருள்படும் இத்திருக்கோயில் சோழ வம்சத்தினை சேர்த்ந்த முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் உள்ள எந்த பெருமாள் திருக்கோவிலும் முப்பது நாட்கள் பெருவிழ என்கிற பிரம்மோத்சவம் நடைபெறுவதில்லை. ஆனால் இந்த திருக்கோயிலில் 30 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

astrology 2026 02 56d89073b9964cf84b50afe61a8feb5f Thedalweb Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

💡 Astrology | கும்பத்தில் நடக்கும் அரிய சேர்க்கை.. குபேர யோகம் பெறும் 3 ராசிகள் இவைதான்..! | ஆன்மீகம் போட்டோகேலரி

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அந்த வகையில், அறிவுக்கு அதிபதியான புதனும் (நாராயணன்), செல்வத்திற்கும் போகித்திற்கும் அதிபதியான…

Maha shivarathri 2026 02 9def1a107dc0d8d9e13a92fec78ba299 Thedalweb Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🔥 Maha Shivaratri | 300 ஆண்டுகளுக்கு பிறகு அரிய மகாசிவராத்திரி.. ஒரே நேரத்தில் 5 ராஜயோகங்கள்.. கொட்டப்போகுது அதிர்ஷ்டம்!

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 Rasi palan | இந்த ஆண்டு, மஹாசிவராத்திரி 300 ஆண்டுகளுக்குப்…