📌 "மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்; பொறுப்புடன் நடந்துகொள்வோம்"- ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்

✍️ |
"மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்; பொறுப்புடன் நடந்துகொள்வோம்"- ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.‛குட் பேட் அக்லி' படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.அஜித் இதனிடையே நேற்று முன்தினம் (டிச.6) 12 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் தன்னைப் பார்க்க வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்

2
இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன

3
மலேசியாவில் அஜித்தை காண நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் திரண்டு வருகிறது
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
இந்நிலையில் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து அஜித்துடன் செல்ஃபி எடுக்க

📌 சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளைத்…


சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், நடிப்பைத் தாண்டி கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர்.

‛குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

துபாய், பெல்ஜியம், ஸ்பெயின் நாடுகளைத் தொடர்ந்து தற்போது மலேசியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித் பங்கேற்று வருகிறார்.

அஜித்
அஜித்

இதனிடையே நேற்று முன்தினம் (டிச.6) 12 மணி நேர கார் ரேஸில் கலந்துகொண்ட அஜித் தன்னைப் பார்க்க வந்த 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியே செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தன.

மலேசியாவில் அஜித்தை காண நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் திரண்டு வருகிறது.

இந்நிலையில் போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து அஜித்துடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள். இது என்னுடைய நற்பெயர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, நம் அனைவருடையதும். பொறுப்புடன் நடந்து கொள்வோம்” என்று அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.





Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த 'ஆந்தாலஜி' படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

📌 ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; எப்படியிருக்கிறது இந்த ‘ஆந்தாலஜி’ படம்? | vignesh karthick directed anthology movie hotspot 2 movie

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஃபேன் வார் கூடாது என மெசேஜ் சொல்லும் எபிசோடின் ஐடியாவுக்கு லைக்ஸ்…

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

✅ மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்? | love drama maayabimbam tamil movie review

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 ஈர்ப்பு, காதல், ஏமாற்றம், ஏக்கம், சோகம் எனக் கிடைத்த இடங்களில்…

ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் - லைன் அப் & அப்டேட் | music director anirudh's line ups and movie update

✅ ரஜினி, ஷாருக்கான், நானி, அல்லு அர்ஜூன் டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸில் அனிருத் – லைன் அப் & அப்டேட் | music director anirudh’s line ups and movie update

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 அனியின் லைன் அப் 'ஜவான்' வெற்றிக்கு பின் இந்தியில் ஷாருக்கானின்…