🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

மைனரு வேட்டி கட்டி: ”ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!” – முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

📅 April 1, 2026 👁 30 ⏱ 2min read✍️ smurali35
மைனரு வேட்டி கட்டி: ”ரீல்ஸ் மூலம் பேன் இந்தியா ஹிட் ஆன பாடல் இது!” – முத்தமிழ் | வரித்துணையே 14 |mainaru vetti katti song lyricist muthamil varithunaiye series

இந்தப் பாடலுக்குப் பிறகுதான் ‘காதல் கப்பல்’ பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது.” என்றவர், “‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு முதலில் தெலுங்கு வெர்ஷனைதான் தயார் செய்தார்கள். அதைக் கேட்டப் பிறகுதான் நான் தமிழில் எழுதினேன். தமிழ் வெர்ஷன் பெரியளவில் ஹிட்டான பிறகு தெலுங்கில் பாடகி தீ பாட, மீண்டும் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தார்கள். இந்தப் பாடலுக்கு,…


இந்தப் பாடலுக்குப் பிறகுதான் ‘காதல் கப்பல்’ பாடலும் ரீல்ஸ்களில் டிரெண்டானது.” என்றவர், “‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு முதலில் தெலுங்கு வெர்ஷனைதான் தயார் செய்தார்கள். அதைக் கேட்டப் பிறகுதான் நான் தமிழில் எழுதினேன். தமிழ் வெர்ஷன் பெரியளவில் ஹிட்டான பிறகு தெலுங்கில் பாடகி தீ பாட, மீண்டும் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்தார்கள்.

இந்தப் பாடலுக்கு, வரிகளின் சவுண்டு மிக முக்கியமானதாக அமைந்தது எனலாம். ‘மைனரு வேட்டி கட்டி’, ‘மச்சினி’, ‘மனசுல அம்பு’ என இந்தப் பாடலுக்கு பல சவுண்டான வார்த்தைகள் அமைந்துவிட்டன. அது இந்தப் பாடல் இத்தனை வைரலானதற்கு ஒரு காரணம் என்பேன்.

சொல்லப்போனால், ரெக்கார்டிங் சமயத்திலேயே இந்தப் பாடல் நன்றாக வரும் என வாழ்த்தினார்கள். சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ரெக்கார்டிங்கின் போதே வரிகளை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு வாழ்த்தினார். திரைத்துறையைச் சார்ந்தப் பலரும், இதுதான் அவர்களுடைய ப்ளேலிஸ்டில் இப்போது ரீப்பீட் ஆக ஓடிக் கொண்டிருக்கும் பாடல் எனச் சொல்லி வாழ்த்தினார்கள்.



Source link

smurali35

🔥 Related News