🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

📅 March 30, 2026 👁 18 ⏱ 2min read✍️ smurali35
“‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்கவரவில்லை!” – ஜி.வி. பிரகாஷ் |Since debut actor starred in the film ‘Youth’, no one came forward to acquire the music rights!” – G.V.Prakash

அந்தப் பேட்டியில் அவர், “அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு காரணம் கருணாஸ்தான். அவர் என்னுடைய ‘டார்லிங்’ படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. கருணாஸும், அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகதான், கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு சம்பளம் பெறாமல் இசையமைத்தேன். ‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை…


அந்தப் பேட்டியில் அவர், “அந்தப் படத்தை சம்பளம் பெறாமல் செய்ததற்கு காரணம் கருணாஸ்தான். அவர் என்னுடைய ‘டார்லிங்’ படத்தில் நடித்திருக்கிறார். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது.

கருணாஸும், அவருடைய மனைவி கிரேஸ் நல்ல மனிதர்கள். அவர்களுக்காகதான், கென் கருணாஸின் ‘யூத்’ படத்திற்கு சம்பளம் பெறாமல் இசையமைத்தேன்.

‘யூத்’ படத்தில் அறிமுக நடிகர் நடித்திருப்பதால் பாடல்கள் உரிமத்தை வாங்க எந்தவொரு ஆடியோ லேபிள்களும் முன் வரவில்லை. குறைவான படத்தை கொடுத்து உரிமத்தை பெறவே நினைத்தார்கள்.

ஜிவி பிரகாஷ்

ஜிவி பிரகாஷ்

மியூசிகிற்காக நாங்கள் நிறைய செலவழித்திருப்பதால், அது எங்களுக்கு சரியாக வராது என முடிவெடுத்து சொந்தமாக நானே ஒரு மியூசிக் லேபிள் தொடங்கிவிட்டேன்.

பிறகு பாடல்கள் வெளிவந்து, அது பெரியளவில் ஹிட்டானது. அப்போது, குறைவான பணத்திற்கு பாடல்கள் உரிமத்தை கேட்ட நிறுவனங்கள், அதைவிட 5 மடங்கு அதிகமான தொகையைக் கொடுத்து வாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்கள்.

ஆனால், அதனை கொடுக்காமல் நாங்களே வைத்துக் கொண்டோம்.” என்றவர், “‘யூத்’ படத்திற்கு இப்படியான கணக்குகளை நினைவில் வைத்து நான் இசையமைக்கவில்லை. அன்பிற்காக அதனை செய்தேன்.” எனக் கூறியிருக்கிறார்.



Source link

smurali35

🔥 Related News