🔥 லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான ‘சண்டக்கோழி’ குறித்து விஷால் | Vishal on ‘Sandakozhi’, directed by Lingusamy and starring Vishal and Meera Jasmine

✍️ |
லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின் நடிப்பில் வெளியான 'சண்டக்கோழி' குறித்து விஷால் | Vishal on 'Sandakozhi', directed by Lingusamy and starring Vishal and Meera Jasmine
🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக
1
'அது மாஸ் ஹீரோவுக்கு எழுதுன கதை'னு அவரு பதில் சொன்னாரு

2
அதுக்கு நான், 'இன்னும் 10 நாள்ல நான் நடிச்ச செல்லமே படம் ரிலீஸ் ஆகும்

3
அதை நீங்க பாருங்க'னு சொல்லிட்டு வந்தேன்
[ADSENSE-RESPONSIVE-UNIT]

4
செல்லமே செப்டம்பெர் 20 ரிலீஸ் ஆச்சு

5
படம் பார்த்த அப்புறமும் அவருக்கு ஒரு குழப்பம் இருந்துச்சு.இயக்குநர் லிங்குசாமி'ரெண்டு வருஷம் வெயிட் பண்ணாக்கூட பரவாயில்ல அவரு வெச்சுருக்க கதை 10 படத்துக்குச் சமம்'னு வீட்டிலையும் சொல்லியிருந்தேன்.கண்டிப்பா அந்தப் படத்துல நடிச்சா, அது நம்மல வேறொரு இடத்துக்குக் கொண்டுபோகும்னு எனக்கு தெரியும்.கடைசில, லிங்குசாமியும் ஒத்துக்கிட்டாரு

📌 ‘அது மாஸ் ஹீரோவுக்கு எழுதுன கதை’னு அவரு பதில் சொன்னாரு. அதுக்கு நான், ‘இன்னும் 10 நாள்ல நான் நடிச்ச செல்லமே படம் ரிலீஸ் ஆகும். அதை நீங்க பாருங்க’னு சொல்லிட்டு வந்தேன். செல்லமே செப்டம்பெர் 20…


‘அது மாஸ் ஹீரோவுக்கு எழுதுன கதை’னு அவரு பதில் சொன்னாரு.

அதுக்கு நான், ‘இன்னும் 10 நாள்ல நான் நடிச்ச செல்லமே படம் ரிலீஸ் ஆகும். அதை நீங்க பாருங்க’னு சொல்லிட்டு வந்தேன்.

செல்லமே செப்டம்பெர் 20 ரிலீஸ் ஆச்சு. படம் பார்த்த அப்புறமும் அவருக்கு ஒரு குழப்பம் இருந்துச்சு.

இயக்குநர் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி

‘ரெண்டு வருஷம் வெயிட் பண்ணாக்கூட பரவாயில்ல அவரு வெச்சுருக்க கதை 10 படத்துக்குச் சமம்’னு வீட்டிலையும் சொல்லியிருந்தேன்.

கண்டிப்பா அந்தப் படத்துல நடிச்சா, அது நம்மல வேறொரு இடத்துக்குக் கொண்டுபோகும்னு எனக்கு தெரியும்.

கடைசில, லிங்குசாமியும் ஒத்துக்கிட்டாரு. அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து பாசிட்டிவா ‘சண்டைக்கோழி’ படத்தைத் தொடங்கினோம்” என விஷால் கூறியிருக்கிறார்.



Source link

🔗 இந்தக் கட்டுரையை பகிருங்கள்

Pooja R

📚 தொடர்புடைய கட்டுரைகள்

``இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்" - மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | ``I'll go straight to shooting from here'' - Silambarasan gives an update on the film Arasan in Malaysia

⚡ “இங்க இருந்து நேரா ஷூட்டிங் போறேன்” – மலேசியாவில் அரசன் பட அப்டேட் கொடுத்த சிலம்பரசன் | “I’ll go straight to shooting from here” – Silambarasan gives an update on the film Arasan in Malaysia

🔥 முக்கிய குறிப்புகள் – சுருக்கமாக 1 சிலம்பரசனின் அடுத்த படமாக, கலைப்புலி எஸ் 2 தாணு தயாரிப்பில்,…