Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

லீடர்: “கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை” – லெஜண்ட் சரவணன் | Leader: “God does nothing directly” – Legend Saravanan

March 30, 2026 13 2min read smurali35
லீடர்: “கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை” – லெஜண்ட் சரவணன் | Leader: “God does nothing directly” – Legend Saravanan

ஜார்ஜியா ஏர்போர்ட்ட்டில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் மரத்துப் போகும் சூழலில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் குறுகலான ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், ஆயிரக்கணக்கான டெக்னிஷியன்கள் காத்திருப்பதால், ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடித்தேன். அந்த…

ஜார்ஜியா ஏர்போர்ட்ட்டில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் மரத்துப் போகும் சூழலில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் குறுகலான ரயில் பெட்டியில் படப்பிடிப்பு நடந்தது. அப்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனாலும், ஆயிரக்கணக்கான டெக்னிஷியன்கள் காத்திருப்பதால், ஊசி போட்டுக்கொண்டு மீண்டும் நடித்தேன். அந்த எனர்ஜி எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. லால் சார் ஒரு ஜீனியஸ், அவருடன் நடித்தது சவாலாக இருந்தது. ஷயாம் தனது முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளார். இயக்குநர் செந்தில்குமார் மனதில் நினைத்தபடியே ஆண்ட்ரியா மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார்.

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

ஐஸ்வர்யா லட்சுமியின் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்குப் பலம். விடிவி கணேஷ் காமெடியால் எங்களால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் பல டேக்குகள் சென்றன. இப்படத்தை அண்மையில் பார்த்த வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோர் பிரம்மாண்டமாக இருப்பதாகப் பாராட்டினர். ஜெயிலர், விக்ரம், லியோ போன்ற பிளாக்பஸ்டர் படங்களின் வரிசையில் ‘லீடர்’ படமும் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இப்படத்தில் எனக்குப் பிடித்த ஒரு வசனம், ‘கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை நல்ல மனிதர்கள் மூலமாகவே செய்கிறார். அவர்களை நம்புங்கள், என்னையும் நம்புங்கள்’. இந்தச் கோடை விடுமுறையை ‘லீடர்’ படத்துடன் கொண்டாடுங்கள்” எனத் தனது உரையை நிறைவு செய்தார்.

Source link

மேலும் படிக்க

லீடர்: “கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை” – லெஜண்ட் சரவணன் | Leader: “God does nothing directly” – Legend Saravanan

லீடர்: “கடவுள் எதையும் நேரடியாகச் செய்வதில்லை” – லெஜண்ட் சரவணன் | Leader: “God does nothing directly” – Legend Saravanan

ஜார்ஜியா ஏர்போர்ட்ட்டில் -14 டிகிரி கடும் குளிரில், கை கால்கள் மரத்துப் போகும் சூழலில் 14 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். கிளைமாக்ஸ் காட்சியில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சண்டை கலைஞர்களுடன் குறுகலான...

Continue Reading →

smurali35

Related News

Comments

கருத்தை பதிவு செய்யுங்கள்