🚨 Breaking
SSC CGL Notification 2026 Tamil – Massive 12,256 Vacancies Out! High Salary, Apply Online Direct Link, Super Opportunity 😱 சர்க்கரை நோயை அடியோடு கட்டுப்படுத்தும் 5 பாரம்பரிய சிறுதானியங்கள்! 2026 முழு வழிகாட்டி Tamil | Millets for diabetes control 😱 உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை அடியோடு கரைக்கும் ‘அந்த’ 1 பாரம்பரிய உணவு! | Weight Loss Tamil Guide 2026 தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய 5 ஆரோக்கியமான உணவுகள் இதோ! நீண்ட ஆயுள் தரும் ரகசியங்கள் | Healthy Breakfast Tips in Tamil 2026 RRB ALP Recruitment 2026 Tamil – Massive 11,127 Vacancies Out! Official Notification, Salary ₹19,900, Apply Online Direct Link புளூமூன் பௌர்ணமி வழிபாடு 2026: பேரதிர்ஷ்டம் தரும் நீல நிலவு ஆன்மீக பரிகாரங்கள் | Blue Moon Rituals Tamil 🔥 UPSC Direct Recruitment 2026: 194 காஸெட்டட் வேலை! ₹1,77,500 சம்பளம் | Apply Online! SBI & Bank of Baroda Recruitment 2026 |பட்டதாரிகளுக்கு மாபெரும் வங்கி வேலைவாய்ப்பு! 12,150 காலிப்பணியிடங்கள்!

“விஜய் சார் ஒரு சிங்கம்!” – நடிகர் நட்டி |”Vijay Sir is a lion!” — Actor Natty

📅 April 4, 2026 👁 15 ⏱ 1min read✍️ smurali35
“விஜய் சார் ஒரு சிங்கம்!” – நடிகர் நட்டி |”Vijay Sir is a lion!” — Actor Natty

நட்டி, “இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி. இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை. இந்தப் படத்தின் நோக்கமே, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை அனைவரும்…


நட்டி, “இயக்குநர் உமாபதி ஒரு கண்டிப்பான இயக்குநர் என்றே சொல்வேன். சில நட்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என ஆசைப்படுவோம்.

அப்படிப்பட்ட ஒருவர்தான் உமாபதி. இந்தப் படத்தில் நானொருவர் மீது அவதூறு (Defame) கூறுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி செய்யவில்லை.

இந்தப் படத்தின் நோக்கமே, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை அனைவரும் சிரிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் நோக்கம்.

விஜய் சாரின் தோற்றம் வரும் இடங்கள் படத்தின் சின்ன போர்ஷன்தான். அதைத் தவிர இன்னும் நிறைய லுக் நாங்கள் செய்திருக்கோம். விஜய் சார் ஒரு சிங்கம். அந்த சிங்கத்தை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

அவரை அப்படி டீஃபேம் செய்யக்கூடிய எண்ணம் எனக்கும், எங்களுடைய படக்குழுவுக்கும் கிடையாது. படம் பார்த்தால், நாங்கள் செய்திருக்கிற விஷயம் என்னவென்று உங்களுக்கு புரியும்.” எனப் பேசியிருக்கிறார்.



Source link

smurali35

🔥 Related News